தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்
தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச்செயலாளராக கனடாவாழ் திரு நிமால் விநாயக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் புத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவிப்பு «தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கானமக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச் செயலாளராககனடாவாழ் திருநிமால் விநாயகமூர்த்திநியமிக்கப்பட்டுள்ளார் எனதனதுபுத்தாண்டுச் செய்திக்கு இடையில் மிகமுக்கியத்துவம் கொடுத்து நாடுகடந்ததமிழீழஅரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார் மேற்படிநியமனம் தொடர்பாகபிரதமர் திருஉருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில் “இப் புதியஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியற் தலை விதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது. தமிழ் மக்களின் அரசியற்தலை விதியைத் தமிழ் மக்களே…
Read More








