பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி
மாட்டுப் பொங்கல் தினமான இன்று பால மேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் உள்ள வாடிவாசல் அலங் கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.25 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் போட்டி தொடங்கியவுடன் முதலில் மகாலிங்க சுவாமி கோவில் காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. இதனை யாரும் பிடிக்க வில்லை. அதன்பின் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பாலமேட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று…
Read More









