புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை இணைந்தன. இதனையடுத்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ் – எடப்பாடி ஆதரவாளர்கள் இணைந்தனர். இந்நிலையில், தினகரன் உருவபொம்மையை எரித்து புதுச்சேரி அதிமுகவினர் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டிடிவி ஆதரவாளர்கள் அனைவரும் சொகுசு விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சசிகலா, தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், முன்னாள் எம்.பி., ராமதாஸ் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், “தினகரன், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் சிறைக்குதான் செல்ல வேண்டியிருக்கும். கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எப்போதுமே…

Read More

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆதரவு யாருக்கு? – உரிய நேரத்தில் முடிவு எடுப்பதாக அறிவிப்பு

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆதரவு யாருக்கு? – உரிய நேரத்தில் முடிவு எடுப்பதாக அறிவிப்பு

முதல்வர் பழனிசாமியின் அரசுக்கு ஆதரவளித்து வந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் தற்போது தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. அதிமுக கடந்த 2016-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தபோது, பல்வேறு கட்சிகள் ஆதரவளித்தன. ஆனால், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2, முக்குலத்தோர் புலிப்படை- 1, கொங்கு இளைஞர் பேரவை- 1, சமக-1, இந்திய குடியரசு கட்சி- 1 என 6 தொகுதிகளை மட்டும் கூட்டணிக்கு அளித்தார். ஆனால், இந்த 6 பேரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதில், தமிமுன் அன்சாரி (நாகை), கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்) ஆகிய 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இவர்கள் மூவரும் தொடர்ந்து…

Read More

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! – டிடிவி தினகரன்

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! – டிடிவி தினகரன்

அ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது இதை தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது. தமிழக கவர்னரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் மாளிகை வந்தனர். அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவைச் அந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்…

Read More

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஜெயகுமாரின் 3 இலாகா ஒப்படைப்பு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஜெயகுமாரின் 3 இலாகா ஒப்படைப்பு

அ.தி.மு.க. இரு அணிகள் இணைந்ததையட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும், உடுமலை ராதா கிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதி ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு, குடியிருப்பு கட்டுப்பாடு, நகர்ப்புற ஊரமைப்பு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய இலாகாக்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. இப்போது டி.ஜெயக்குமார் வசம் இருந்த இலாகாக்களில் திட்டமிடுதல், சட்டமன்றம், தேர்தல் பாஸ்போர்ட் ஆகிய இலாகாக்களும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி.ஜெயக்குமார் மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை ஆகிய இலாகாக்களை கவனிப்பார்.

Read More

முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம்

முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம்

அ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது இதை தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது. தமிழக கவர்னரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் மாளிகை வந்தனர். அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவைச் அந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்…

Read More

பொதுக்குழுவில் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

பொதுக்குழுவில் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று கூறியதாவது:- அணிகள் இணைப்பு என்பது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி. இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சி. இணைப்பு முயற்சியில் எந்த தரப்பினரும் சசிகலாவை பற்றி மன்ற கூட்டத்தில் வாய் திறக்கவே இல்லை. பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கவேண்டும் என வைத்திலிங்கம் கருத்து கூறி இருக்கிறார் என்றால் அதை தலைமை கழகத்துக்கு வெளியே அவர் சொல்லி இருப்பதாக கருதுகிறேன். பொதுக்குழு கூட்டப்படும் போது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம். வைத்தியலிங்கத்துக்கு ஒரு ஓட்டு, எனக்கு ஒரு ஓட்டு அவ்வளவுதான்….

Read More

18 எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்திவருகிறார்

18 எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்திவருகிறார்

டி.டி.வி. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டுள்ளனர். தினகரன் இல்லத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் வருகை தந்தனர். அவர்களுடன் சட்ட ஆலோசனயும் நடத்தப்பட்டது. சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட தினகரன் தரப்பு தயாராகி வருவதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், ஜக்கையன், முத்தையா, முருகன், கோதண்டபாணி, ரெங்கசாமி, தங்கதுரை, மாரியப்பன், கென்னடி, ஜெயந்தி, பார்த்தீபன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க் களும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர். ————————————–

Read More

துணை முதல் அமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவி ஏற்கிறார்கள்

துணை முதல் அமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவி ஏற்கிறார்கள்

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட…

Read More

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு அணிகள் இணைந்தது 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு அணிகள் இணைந்தது 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட…

Read More

அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் இருப்பார் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் இருப்பார் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட சசிகலா…

Read More
1 322 323 324 325 326 425