ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம்
கனடா பிரம்டன் மாநகர் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவத்தினை முன்னிட்டு கனடா ரெக்னோ மீடியா நிறுவனத்தின் பிரதம அனுசரைணையுடன் நடைபெற்ற “ஆடிவேல் இசை மாலை” நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிசிசாகா மாநகரில் உள்ள ஜோன் போல் 11 போலந்து கலாச்ச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மெகா ரியுனர்ஸ் இசைக்குழுவினரின் பக்கவாத்திய இசையில் தமிழ்நாட்டின் பிரபல இளம் பாடகர்கள் (சுப்பர் சிங்கர்ஸ் புகழ்) சோனியா, நிக்கில் மத்யூ, இராஜ கணபதி மற்றும் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கினார்கள். உள்நாட்டுப் பாடகர் பிரபா பாலகிருஸ்ணன் உட்பட பலர் இணைந்து பாடல்களை வழங்கினார்கள். நடன ஆசிரியை திருமதி ஜனனி குமார்…
Read More









