கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலீஸாரிடம் பொய்யான முறைப்பாடு செய்த கனடா வாழ் தம்பதியின் “குட்டு” அம்பலமானது

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலீஸாரிடம் பொய்யான முறைப்பாடு செய்த கனடா வாழ் தம்பதியின் “குட்டு” அம்பலமானது

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனடா வாழ் தமிழ் பேசும் தம்பதி குற்றத்தை ஒப்புக்கொணடது. இவர்கள்pன் பெயர் விபரங்கள் கனடா உதயனுக்கு கிடைக்கப்;பெறாவிட்டாலும் அவர்கள் ஸ்காபுறோ நகரில் வாழ்பவர்கள் எனவும் யாழ்ப்பாணம் வரணியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்;றும் கூறப்படுகின்றது.. மேற்படி கனேடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நகை…

Read More

ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்

ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்

எத்தனையோ ஆண்டு காலமாக தென்னிலங்கையில் அமைந்துள்ள பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் சிங்களக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் காலத்தைக் கடத்தி சி;ங்கள மக்களையும் ஏமாற்றி வருகி;ன்றார்கள். குறிப்பாக தற்போது ஆளும் தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படும் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்களே தவிர, சிங்கள மக்களுக்கு கூட பெரிதாக ஒன்று செய்து விடவில்லை. விலைவாசி அதிகரிப்பால், நடுத்தர மற்றும் ஏழை சிங்கள மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் போராட்டங்களை அவர்கள் நடத்த முடியவில்லை. இதைப்போலவே எமது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். தேர்தல் காலங்களில் வீர வசனங்களைப் பேசும் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் அங்குள்ள சலுகைகள் மற்றும்…

Read More

தினகரனுக்கு ஆதரவு இறுதிவரை தொடருமா? – மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பேட்டி

தினகரனுக்கு ஆதரவு இறுதிவரை தொடருமா? – மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பேட்டி

அதிமுக (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவு இறுதிவரை தொடருமா என்பது குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலூரில் ஆக. 14-ல் டி.டி.வி.தினகரன் பங்கேற்ற கூட்டத்தில் 20 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் தேனி-3 எம்எல்ஏக்கள், திண்டுக்கல்-1 எம்எல்ஏ, சிவகங்கை-1 எம்எல்ஏ, ராமநாதபுரம்-1 எம்எல்ஏ, விருதுநகர்-2 எம்எல்ஏக்கள் என 5 மாவட்டங்களில் மட்டும் 8 எம்எல்ஏ.க்கள் அடக்கம். எஸ்டிகே. ஜக்கையன் 5 தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களின் ஆதரவு எப்போதும் தினகரன் பக்கம் உறுதிபட இருந்தால், அவர் எதிர்ப்பு நிலை எடுத்தால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்படும். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால்,…

Read More

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்க திருச்சியில் மாபெரும் மாநாடு: தமிழருவி மணியன் அறிவிப்பு

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்க திருச்சியில் மாபெரும் மாநாடு: தமிழருவி மணியன் அறிவிப்பு

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”பொது வாழ்வின் புனிதத்தைப் பாழ்படுத்தி, ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்தி, மக்கள் நலன் சார்ந்த அரசியலை இழிந்த தொழிலாக உருமாற்றி, அரசியல் அமைப்பு முறையை முற்றாக அழுகும் நிலைக்கு மாற்றிவிட்ட திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கடந்த ஐம்பது…

Read More

தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு

தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் விரைவில் கூடுகிறது அ.தி.மு.க பொதுக்குழு

எடப்பாடி அணியால் நீக்கி வைக்கப்பட்ட தினகரன் கட்சியை தன் வசப்படுத்த தீவிர முயற்சி யில் ஈடுபட்டு வருகிறார். மதுரையை அடுத்த மேலூரில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்டினார். 22 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் என்னிடம் இருக்கிறார்கள் என்று மார்தட்டினார். அடுத்து சென்னையில் 23-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்தி ஆதரவாளர்களை திரட்டுகிறார். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை முக்கிய ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார். அதன் பிறகும் எடப் பாடி அணி இறங்கி வராவிட்டால் அதிரடியாக முடிவு எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். தன்னை ஆதரிக்கும் 22 எம்.எல்.ஏ.க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று தனது பலத்தை காட்டுவார் என்றும் இதனால்…

Read More

இந்து வாலிபர் சங்த்தினால் வன்னி வழிப்புலணற்றோர் சங்கத்தின் பயனாளிகளுக்கு ரூபா 50000 பெறுமதியான புத்தாடைகளும், இல்ல தேவைக்குரிய மாணவர்களின் நடனக்குழுவுக்கு ரூபா 30000 புத்தாடைகளும் அன்பளிப்பு

இந்து வாலிபர் சங்த்தினால் வன்னி வழிப்புலணற்றோர் சங்கத்தின் பயனாளிகளுக்கு ரூபா 50000 பெறுமதியான புத்தாடைகளும், இல்ல தேவைக்குரிய மாணவர்களின் நடனக்குழுவுக்கு ரூபா 30000 புத்தாடைகளும் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்த்தினால் வன்னி வழிப்புலணற்றோர் சங்கத்தின் பயனாளிகளுக்கு ரூபா 50000 பெறுமதியான புத்தாடைகளும் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல விசேட தேவைக்குரிய மாணவர்களின் நடனக்குழுவுக்கு ரூபா 30000 பெறுமதியான புத்தாடைகளும் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. வன்னி விழப்புலணற்றோர் சங்கத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக கடந்த கால யுத்தத்தின் போது முற்றாக பார்வையிழந்த 34 பெண்களுக்கு வன்னி விழிப்புலணற்றோர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ள அதேவேளை வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக விசேட தேவைக்குரிய மாணவர்களுகளின் நடனக்குழுவிற்கான புத்தாடைகள் இனிய வாழ்வு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வுகளின் போது…

Read More

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் புத்தகபைகள் மற்றும் காலணிகள் அன்பளிப்பு

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் புத்தகபைகள் மற்றும் காலணிகள் அன்பளிப்பு

யாழ் இந்துக்கல்லூரி , அவுஸ்ரேலியாவின் விக்ரோரியா மாநில கிளை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், எமது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் புத்தகபைகள் மற்றும் காலணிகள் என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியாவின் விக்ரோரியா மாநில கிளை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக தமது வாழ்க்கைத் துணைகளை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களைக் கொண்ட துணுக்காய் மாந்தைக் கிழக்கு ஒட்டு சுட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிற் குட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களில் இருந்து முன்னூரிமை அடிப்படையில்…

Read More

எந்த சோதனைகளை கண்டும் அஞ்சப்போவது இல்லை: மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக துடிப்பதை மக்கள் நிராகரிப்பார்கள்

எந்த சோதனைகளை கண்டும் அஞ்சப்போவது இல்லை: மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக துடிப்பதை மக்கள் நிராகரிப்பார்கள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலில் நேற்று நடந்த பொது விருந்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் தளைக்க வேண்டும் என்பது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு. அந்த கனவை சிதைக்கின்ற வகையில் யார் நடவடிக்கை எடுத்தாலும், புறம்பாக செயல்பட்டாலும், சதி செய்தாலும், துரோகம் செய்தாலும் அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலே எட்டப்பர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். 2021–ம் ஆண்டு தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் அங்கலாய்த்து கொண்டு இருக்கிறார். அண்ணன், தம்பிகளுக்குள் நடக்கும் சச்சரவுகளுக்குள்ளே எப்படியாவது ஆதாயம் தேடலாம் என்றும், அதன் மூலம் குறுக்கு வழியிலே ஆட்சியை…

Read More

திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விருதுகளை உரியவர்களுக்கு வழங்கினார். டாக்டர் அப்துல் கலாம் விருது, சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் ச.ப.தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, ரூ.5 லட்சம் தொகை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் சீ.பிரித்தி பெற்றுக்கொண்டார். இந்த விருது ரூ.5 லட்சம் தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவர் மாற்றுத்திறனாளி ஆவார்….

Read More

சசிகலா காலில் விழுந்து பெற்ற பதவியை திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வாரா? டிடிவி தினகரன்

சசிகலா காலில் விழுந்து பெற்ற பதவியை திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வாரா? டிடிவி தினகரன்

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா-தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிகள் இணைவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஏற்றுக் கொள்ளாமல் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடி வருகிறார். சென்னை எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜரான டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஏற்கனவே கூறியபடி, தலைமை கழகத்தில் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு எனக்கு எதிராகவும், பொதுச் செயலாளருக்கு எதிராகவும் தீர்மானம் போட்டிருப்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தொண்டர்களை திசை திருப்பி கொல்லைப் புறம் வழியாக கட்சியை கைப்பற்ற சில அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை…

Read More
1 323 324 325 326 327 425