மாணவி அனிதா தற்கொலை தமிழகம் முழுவதும் போராட்டம்-மறியல்
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென பிரதமர் மோடியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடிச் சென்று மோடியின் உருவ பொம்மையை பறித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (தேசிய மாணவர் இயக்கம்) சார்பில் கோவை ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலை…
Read More








