முதலாவது தகுதி சுற்றில் புனேயிடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்’ மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து

முதலாவது தகுதி சுற்றில் புனேயிடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்’ மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், லீக் முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்த மும்பை அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. புனே அணி 2 முறை சாம்பியனான மும்பை அணியை இந்த சீசனில் தொடர்ச்சியாக 3-வது முறையாக சாய்த்து ஆதிக்கம் செலுத்தியதுடன், முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. முதலில் ஆடிய புனே 1.5 ஓவர்களில் 9 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி ரன் எதுவும்…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 128 ரன்கள் சேர்ப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 128 ரன்கள் சேர்ப்பு

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், லீக் ஆட்டம் முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே காயம் காரணமாக இடம் பெறவில்லை. குல்தீப் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ், நாதன் கவுல்டர் நிலே, பியுஷ் சாவ்லா, இஷாங் ஜக்கி அணியில் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் ஹென்ரிக்ஸ், முகமது நபி, முகமது சிராஜ்க்கு பதிலாக யுவராஜ்சிங், கனே வில்லியம்சன், கிறிஸ்…

Read More

அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்குகிறது: காவிரி விவகாரம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்குகிறது: காவிரி விவகாரம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தருமபுரியில் நடந்து வரும் ஆர்எஸ்எஸ் பண்பு பயிற்சி நிகழ்ச்சியை பார்வையிட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தருமபுரி வந்தார். நிகழ்ச்சியை முடித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரியில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும். தமிழகத்தின் விவசாயத்தைக் காக்க வேண்டும். தமிழகத்தின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு துரதிருஷ்டவசமாக பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸும் அதன்…

Read More

இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா

இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா

இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (12-05-2017) அன்று மாலை ஸ்காபுறோ நகரில் உள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல எழுத்தாளர், முன்னாள் அரசின் உயர் அதிகாரி உடுவை தில்லை நடராஜா விழாவிற்கு தலைமை தாங்கினார். சேக்கம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தமிழ்பேசும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி உட்பட பலர் உரையாற்றினார்கள். பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் இறுதியில் எழுத்தாளர் இரா உதயணன் நன்றியுரையும் பதிலுரையும் ஆற்றினார்.

Read More

Centre for Leadership and Innovation, an initiative of Canadian Tamil Congress is now known to everyone in our Tamil Community in Canada

Centre for Leadership and Innovation, an initiative of Canadian Tamil Congress is now known to everyone in our Tamil Community in Canada

Centre for Leadership and Innovation, an initiative of Canadian Tamil Congress is now known to everyone in our Tamil Community in Canada. Its growth and the parents’ support are Amazing .Our youths have been gaining skills for their Leadership capabilities, According to Canada Uthayan’s observation and the opinion of the parents. we are pleased to mention Mr. Sivan Ilangko and Mr Kumar Ratnam, are the key people for this great improvement. When they launched this initiative couple…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா – ஐதராபாத் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா – ஐதராபாத் இன்று மோதல்

பெங்களூரு, 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூருவில் 19-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். 2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன்…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

முதலாவது தகுதி சுற்று 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ‘கிளைமாக்சை’ எட்டி விட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை சந்தித்தது. புனே அணியில் நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக பெர்குசன் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட மெக்லெனஹான், ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் திரும்பினார்கள். நிதிஷ் ராணாவுக்கு பதிலாக அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டார். ஹர்பஜன்சிங்குக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதிர்ச்சி தொடக்கம் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை…

Read More

ரஜினி பாஜகவில் சேர்ந்தால் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் பேட்டி

ரஜினி பாஜகவில் சேர்ந்தால் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் பேட்டி

ராஜபாளையத்தில் மறைந்த ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் அளித்த பேட்டி: ‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றுகின்றன. ப.சிதம்பரம் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக சிலர் கூறுவது தவறானது. அதிமுக இணைந்தாலும், உடைந்தாலும் கவலையில்லை. பிற கட்சிகளின் உட்கட்சி விவ காரத்தில் பாஜக தலையிடாது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். பாஜக வுக்கு வந்தால் சந்தோஷமாக வரவேற்கிறேன். திமுக தன்னை மேலும் வளர்க்க நினைக்கிறது. ஆனால், செய்த தவறுகளை மறைக்கிறது என்று…

Read More

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கணினி தொழில்நுட்ப வரலாற் றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரும் சைபர் தாக்குதலை ரேன்சம்வேர் என்ற வைரஸ் கடந்த இருநாட்களில் நிகழ்த்தியுள்ளது. 48 மணி நேரத்தில் 150 நாடு களுக்கு பரவி சுமார் 2 லட்சம் கணினிகளைச் செயலிழக்கச் செய் துள்ளது. இந்த வைரஸ் கணினியில் நுழைந்த அடுத்த நொடி கணினியில் உள்ள கோப்பு கள் அத்தனையும் ‘என்க்ரிப்ஷன்’ என்ற பெயரில் லாக் செய்து 300 டாலர் தந்தால் மட்டுமே பைல்களை விடுவிப்பதாக மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளில் இந்த வைரஸ் தாக்குதல் நடத்தி யிருப்பதால் கணினி வழியிலான பணப்…

Read More

லய இசையில் லயித்த மெல்பேர்ண்

லய இசையில் லயித்த மெல்பேர்ண்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும்.   மாலை 6:30 மணிக்கு முன்னரே Rivergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.   தொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி…

Read More
1 345 346 347 348 349 425