ஓபிஎஸ் அணி சார்பில் ஜூன் 8, 9-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் தீவிரம்
அதிமுக அணிகள் இணைப்புக்கான பணிகள் நடக்கும் நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் கொண் டாட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் கட்சி, சின் னத்தை மீட்க முடியும் என்பதால் அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்கிடையே, ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தபடி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். விழா நடத்துவதற்காக திரு வான்மியூரில் உள்ள தனியார் மருத் துவ பல்கலைக்கழகத்துக்கு சொந்த மான இடம், கந்தன்சாவடி பகுதியில் உள்ள இடம் என சில இடங்களை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள்…
Read More









