சிக்கலை தீர்க்க அவசரமாக அமெரிக்கா பறந்தார் கோத்தபாய!

சிக்கலை தீர்க்க அவசரமாக அமெரிக்கா பறந்தார் கோத்தபாய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சஇன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகஅமெரிக்கா நோக்கி சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கா பயணத்தில்அவரது மனைவி அனோமா ராஜபக்சவும்இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு டோஹா கட்டார் நோக்கிபயணித்த ஈ.கே.349 என்ற விமானத்தில் கோத்தபாயபயணித்துள்ளார். அமெரிக்காவில் தனது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளைதீர்த்துக் கொள்வதற்காக கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்… தலைவர்கள் அஞ்சலி

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்… தலைவர்கள் அஞ்சலி

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி தனது 82வது வயதில் மரணம் அடைந்தார். ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் மிக முக்கியமானவராக விளங்கியவர் இவர். டெக்ரான்: ஈரானில் 1989 முதல் 1997 வரை அதிபராக இருந்த அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 82 வயதான இவர் 2 முறை அதிபராக பதவி வகித்து நடைமுறைக்கேற்ற திட்டங்களை செயல்படுத்தியவர். ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் நேற்று மரணமடைந்துவிட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.  1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ரப்சஞ்சானி,…

Read More

சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை!

சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை!

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார். அடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார். ராஜ்நாத்சிங் பரிந்துரை இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் மனுவை தற்போது பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பி இருக்கிறார்…

Read More

மின் கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும்

மின் கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும்

நிதி அமைச்சின் மாதாந்த மின் கட்டணத்தை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களையும் சூரிய சக்தி பயன்பாட்டிற்கு மாற்றும் தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று, நிதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்த வார (01/06/2017) இ-பேப்பர்

இந்த வார (01/06/2017) இ-பேப்பர்

இந்த வார (01/06/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

முதல்வன் தோனி

முதல்வன் தோனி

சர்வதேச அளவில் மூன்று விதமான ஐ.சி.சி., உலககோப்பை பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இவரது தலைமையிலான இந்திய அணி 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. பின், 2011ல் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது. கடந்த 2013ல் மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியைவென்றது. * ஆசிய கோப்பை தொடரில் தோனி தலைமையிலானஇந்திய அணி இரண்டு முறை (2010, 2016) சாம்பியன்பட்டம் வென்றது. இதன்மூலம் இவர், 5 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றமிகப் பெரிய தொடர்களில் அதிக முறை (5) கோப்பை வென்று தந்த கேப்டன்கள்பட்டியலில் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின்ரிக்கி பாண்டிங் தலா 4 முறை…

Read More

பணத்துக்காக மட்டும் நடிக்க வரவில்லை: பார்வதி நாயர்

பணத்துக்காக மட்டும் நடிக்க வரவில்லை: பார்வதி நாயர்

படித்தவர்கள், சினிமாவுக்கு வரும் வரிசையில் வந்த இன்னொரு நடிகை, பார்வதி நாயர். பார்த்திபனின், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக, தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை நிரப்ப காத்திருக்கும், பார்வதியுடன் ஒரு சந்திப்பு: என்னை அறிந்தால் படத்துக்கு பின், உங்களை அதிகம் எதிர்பார்த்தோமே? சினிமாவில் தான் இருக்கிறேன்; ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டி விட்டு போகாமல், கொஞ்சமாவது, நல்ல படங்களில் நடிக்கலாமே என, ஆசைப்படுகிறேன். உங்களை போன்று, படித்த பலரும், சினிமாவில் நடிக்க ஆசைப்படுவது ஏன்? நான், சினிமாவில் நடிப்பேன் என, கனவில் கூட நினைத்தது இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் போதே, மாடலிங் துறையில் பிசியாக இருந்தேன். மலையாளத்தில், ‘பாப்பின்ஸ்’ என்ற படம் கிடைத்ததை,…

Read More

தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!

தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!

சசிகலா அக்கா மகனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை ஹைகோர்ட். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மன்னார்குடி குடும்பத்துக்கு இது முதல் சம்மட்டி அடியாகும். சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடியாக டிடிவி தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று தினகரன் மீதான அமலாக்கப் பிரிவு வழக்கு. 1995,1996-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலா அக்கா மகன் தினகரனின் வங்கி கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இது…

Read More

மார்க்கம் பொங்கல் விழா – ஊடகச்சந்திப்பு

மார்க்கம் பொங்கல் விழா – ஊடகச்சந்திப்பு

மார்க்கம் பொங்கல் விழா எதிர்வரும் ஜனவரி 14ம் 15ம் திகதிகளில் வழக்கம்போல் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் விழா பற்றிய தகவல்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கோடு 02-01-2017 அன்று மாலை 6 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு, மார்க்கம் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்வேறு ஊடகங்களைச் சார்ந்தோரும் தமிழ் மரபியல் மைய உறுப்பினர்களும் ஏற்பாட்டுக் குழுவினரும் அங்கு குழுமியிருந்தனர். ஓவியர் மருது வரைந்த ஜல்லிக்கட்டுக் காளையின் ஓவியம் இந்த பொங்கல் விழாவின் கருப்பொருள் போன்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏற்பாட்டுக்குழுவில்; ஒருவரான திரு. பொன்னையா விவேகானந்தன் அகவணக்கத்தோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தார். வரவேற்போடு அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மார்க்கம் பொங்கல் விழா…

Read More

“பண்டாரவன்னியன்” சரித்திர நாடகத்தை படைத்த மறைந்த வன்னியின் எழுத்தாளர் கலாநிதி சாஹித்ய ரத்னா ம முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவ்ரகளின் மறைவையொட்டிய நினைவஞ்சலிக் கூட்டம்

“பண்டாரவன்னியன்” சரித்திர நாடகத்தை படைத்த மறைந்த வன்னியின் எழுத்தாளர் கலாநிதி சாஹித்ய ரத்னா ம முல்லைமணி  வே.சுப்பிரமணியம் அவ்ரகளின் மறைவையொட்டிய நினைவஞ்சலிக் கூட்டம்
Read More
1 397 398 399 400 401 425