மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டமுன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்களும்………
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம் போன்ற ஏனைய பகுதிகளிலும் அங்கங்களை இழந்தும் ,உடலெங்கும் “செல்” உலோகத் துண்டுகளைத் தாங்கிய வண்ணமும் வாழ்ந்துவரும் முன்னாள் போராளிகளும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும், தங்கள் வாழ்க்கையை நகர்த்த முடியாமல் துயரங்களோடு வாழ்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் “லங்காஸ்ரீ” செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் மிகவும் உருக்கமாக பல விடங்களை பகிர்ந்துள்ளார்கள். மேற்படி பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ள விபரங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவிகளுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றோம். வெளிநாடுகளில் இருந்து எமது உறவுகள் தாயகத்தில் துன்பத்தில் வாடும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துங்கள் என்ற எண்ணத்தோடு அனுப்பிவைக்கும்…
Read More









