”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி

”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி

கனடா வாழ் பரதநாட்டிய இரசிகை இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞருமான ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி (சோலோ) இன்று சென்னை மாநகரில் உள்ள கலா மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. மேற்படி நடன நிகழ்ச்சியில் கனடாவில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியை (சக்தி நர்த்தனாலயா அதிபர்) திருமதி ஜனனி ரவிசங்கர் அவர்களும் இன்னொரு நடன ஆசிரியையோடு இணைந்து ஒன்றாக நட்டுவாங்கம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது. கனடாவில் பல ஆண்டுகள் ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களிடமும் ஆசிரியை அற்புதராணி அவர்களிடமும் நட்டுவாங்கம் கற்றுக்கொண்ட திருமதி ஜனனிக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களுக்கு கனடா உதயன் நன்றியை தெரிவிக்கின்றது….

Read More

மனைவியின் ஸ்லீவ் லெஸ் படத்தை ஷேர் செய்து முகமது ஷமி பட்டபாடு இருக்கே..!

மனைவியின் ஸ்லீவ் லெஸ் படத்தை ஷேர் செய்து முகமது ஷமி பட்டபாடு இருக்கே..!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்த தனது மனைவியின் போட்டோவை போஸ்புக்கில் ஷேர் செய்ததன் விளைவாக பல்வேறு விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் அவர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷமி, மேற்கு வங்க அணிக்காக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்த 26 வயது இளம் வீரராகும். சில மாதங்கள் முன்புதான் இவருக்கு பெண் குழந்தையொன்று பிறந்திருந்தது. தற்போது, முட்டி காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் அவர், பொழுதுபோக்காக, பேஸ்புக்கில் தனது மனைவி, குழந்தையோடு இருக்கும் போட்டோவையும், மனைவியோடு தனியாக எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார். VIDEO : Mohammed Shami gives befitting reply to…

Read More

கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் : பிரதமர் மோடி

கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் : பிரதமர் மோடி

டோராடூன், டேராடூனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ரிப்பன்கள் மற்றும் தெருவிளக்குகளை திறந்து வைப்பதற்காக தான் தேர்வுசெய்யப்படவில்லை என்று ஆவேசமாக பேசினார்.விரைவில் பொதுதேர்தல் நடைபெறவுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் நகரில் சர்தம் நெடுஞ்சாலை திட்டத்தை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * உத்தரகாண்ட் இறைவனின் நிலம் ஆகும். துணிச்சலான இடம் உத்தரகாண்ட். * பெருமளவில் மக்கள் இங்கு கூடியிருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. *சர்தாம் நெடுஞ்சாலையை திறந்து வைப்பது உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும். *உத்தரகாண்ட் மக்கள் வளர்ச்சிக்காக இனி காத்திருக்க வேண்டியது இல்லை. *முந்தைய அரசு யாத்திரை வருபவர்களுக்கு…

Read More

பினாமி சொத்துகள் விரைவில் பறிமுதல்: பிரதமர் மோடி

பினாமி சொத்துகள் விரைவில் பறிமுதல்: பிரதமர் மோடி

பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில்அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடிஅறிவித்துள்ளார். பினாமி பெயர்களில் வாங்கி குவிக்கப்படும் சொத்துகள்விரைவில் பறிமுதல் செய்யப்படும் என்பதை இவ்வாறுஅவர் குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய வானொலியின் “மனதின் குரல்’ (மன் கீபாத்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு, இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரைவருமாறு: கருப்புப் பணம், ஊழலுக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. இதில் மத்தியஅரசு வெற்றி பெறுவதற்கு, நாட்டு மக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பதுக்கல்காரர்கள் குறித்து உறுதியான தகவலை நாட்டு மக்கள் தெரிவித்தால் மட்டுமேதவறிழைத்தவர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் நடவடிக்கை, இத்தோடு முடிந்து விடாது. ஊழலுக்கு எதிரான போரில்எங்களது…

Read More

கத்தி சண்டை திரைவிமர்சனம்

கத்தி சண்டை திரைவிமர்சனம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபாலின்தயாரிப்பில் விஷால் – தமன்னா ஜோடியுடன் வடிவேலு , சூரி ஜெகபதி பாபு … உள்ளிட்டோர் நடிக்க., காமெடிஸ்பெஷல்டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் வந்திருக்கும்காமெடிக்கும் பஞ்சமில்லாத சீரியஸ் ஆக்ஷன் சப்ஜெக்ட்தான் “கத்தி சண்டை. “ஊரை அடித்து உலையில்.போடும், ஒரு எம்.எல்.ஏ வும் , எம்.பியும் ., கூட்டு சேர்ந்து தங்கள் ஊருக்குவரவேண்டிய சாலை வசதி , குடிநீர் வசதி , பள்ளிக்கூடவசதி , வீட்டு வசதி… எல்லாவற்றையும் செய்யாமல் செய்ததாக அரசாங்கத்திடம்கணக்கு காட்டி ஸ்வாகா செய்த பல நூறு கோடி பணத்தை தனது புத்திசாலிதனத்தால் ., சாமர்த்தியமாக அடித்துப் பிடுங்கி தடைபட்ட வசதிகளை தன் கிராமத்திற்கு செய்துதரும் கதாநாயகனையும் அவனது சாதனைகளையும் , காதலையும்…

Read More

மகா­நா­யக்க தேரர்கள் பிர­த­ம­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை

மகா­நா­யக்க தேரர்கள் பிர­த­ம­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை

(எம்.எம்.மின்ஹாஜ்) உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப் பும் ஏற்­படக் கூடாது. அத்­துடன் மாகாண சபை அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்கப்படும்போது மாகாண சபையின் அதி­கா­ரங்கள் மத்­திய அர சின் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் காணப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொடர்ந்தும்  வழங்­கப்­பட வேண்டும் என அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மகா­நா­யக்க தேரர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளித்த இரண்டு கடி­தங்­க­ளி­லேயே வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இன­வாதம் போன்ற குறு­கிய கொள்­கை­க­ளுக்குள் தற்­போ­தைய சவால்­களை வெற்றி கொள்ள முடி­யாது என்­பதை ஏற்றுக் கொள்­கின்றோம். ஆனாலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை முன்­னெ­டுத்து செல்லும் போது உரு­வாகும் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்­பான விட­யங்­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என்றும் மஹா­நா­யக்க தேரர்கள் தமது…

Read More

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வழமையான பூசைகள் அபிசேகங்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற பின்னர் இன்னும் கலைசார்ந்த கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வழமையான பூசைகள் அபிசேகங்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற பின்னர் இன்னும் கலைசார்ந்த கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வழமையான பூசைகள் அபிசேகங்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற பின்னர் இன்னும் கலைசார்ந்த கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது. யாரோ ஒரு கல்விமான் அல்லது புகழ்பெற்;ற அறிஞர் ஒருவருக்கல்;ல அந்த கௌரவம். நர்த்தனச் சிறுமி இளம் நர்த்தகி. கனடாவைச் சேர்ந்த ஜெயகாந்தன் தம்பதி பெற்றெடுத்த பதுமை, நடன ஆசிரியை திருமதி தேனுஜா திருமாறன் செதுக்கிய நடனப் பாவை. இந்த அற்புதச் செல்வி அஞ்சலி ஜெயகாந்தன் அண்மையில் இங்கிலாந்து பெருநாட்டில் நடைபெற்ற சர்வதேச நாட்டியப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை கௌரவிக்கும் முகமாக மேறபடி நடனப போட்டியை நடத்தும் வகையில் கனடாவில் முக்கிய காரணகர்த்தாக்கலாக விளங்கிய “அனலை…

Read More

ஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழா

ஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழா

          ஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ரஹ்மான் தனது துணையார் சகிதம் கலந்து சிறப்பித்தார். ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி விழாவிற்கு இசைவழங்கினார்கள் “அக்னி:” இசைக் குழுவினர். Mr & Mrs என்னும சிறந்த தம்பதியினரை தேர்ந்தெடுக்;கும் போட்டியில் பல தம்பதியினர் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ரஹ்மான் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். பல வர்த்தகப் பிரமுகர்கள் மேற்படி நிகழ்ச்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கினார்கள். அவர்கள் அனைவரும் மேடையில் நடிகர்…

Read More

அனைத்துலக “பேசு தமிழா பேசு போட்டி”

அனைத்துலக “பேசு தமிழா பேசு போட்டி”

சென்னையில் நடை பெற்ற அனைத்துலக “பேசு தமிழா பேசு”  போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சிவராஜ் லிங்கராஜ் முதல் இடத்தையும் இலங்கையை சேர்ந்த மாணவர்  சுதாகர்  பாலன்  இரண்டாவது இடத்தையும் வென்றனர். மூன்றாவது இடத்தை மலேசியாவின் கலை செல்வி ரத்தினமும், இந்தியாவை செர்ந்த சரவணனும்  தட்டிச்சென்றனர் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அப்பேச்சுப்போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சீங்கப்பூர், மற்றும்  மியான்மார்  ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். முதல் வெற்றியாளருக்குரிம 5,000 ,இரண்டாவது வெற்றியாளருக்குரிம 3,000 , மூன்றாவது வெற்றியாளருக்குரிம 2,000 வழங்கப்பட்டது.

Read More

இலங்ககையில் கரிகாற்சோழன் விருது

இலங்ககையில் கரிகாற்சோழன் விருது

மலேசியா ,கோலாலம்பூர் – தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்நிறுவப்பட்டுள்ள தமிழவேள்கோ. சாரங்கபாணி இருக்கையின்  சார்பாக ஆண்டுதோறும் மலேசிய,  சிங்கப்பூர், இலங்கைநூல்களுக்கு  விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றது. அத்திட்டத்தின்கீழ் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மலேசிய நூலாக அமரர் இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் ‘தொல்காப்பியக்  கடலின் ஓருதுளி’ எனும்  நூல் வாகைக்சூடியது. இதற்கான விருதளிப்பு விழா எதிர்வரும் 21.1.2017 ஆம் தேதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடை பெறுகிறது. தமிழகத்திலிருந்து  மலேசிய, சிங்கப்பூர்  படைப்புகளுக்கு  உரிய, அங்கீகாரம் வந்து சேரவேண்டும்ன்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளின்  அடிப்படையில்  தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்தில் தமிழ் வேள்கோ. சாரங்கபாணி பெயரில் இருக்கையை சிங்கைத்  தொழிலதிபர் தமிழ்  நெஞ்சர்  முஸ்தாபா உருவாக்கினார். மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் நூல்களை…

Read More
1 401 402 403 404 405 425