இயக்கம், நடிப்பில் பிசியாகிய சமுத்திரகனி!

இயக்கம், நடிப்பில் பிசியாகிய சமுத்திரகனி!

சாட்டை படத்திற்கு பிறகு பிசியான நடிகராகி விட்டார் டைரக்டர் சமுத்திரகனி. என்றாலும் படங்களில் பிசியாக நடித்தபடியே நிமிர்ந்து நில், அப்பா போன்ற தரமான படங்களையும் இயக்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விசாரணை படத்தில் பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றார். தற்போது சில மலையாள படங்களில் நடிப்பவர், தமிழிலும் வடசென்னை உள்பட பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் அவர், அடுத்தபடியாக இயக்குவதாக இருந்த கிட்னா படத்தை தள்ளி வைத்து விட்டு, இன்னொரு புதிய படத்தை இயக்கும் வேலைகளில் தற்போது இறங்கியிருக்கிறார் சமுத்திரகனி. இந்த படத்தில் விக்ராந்துடன் தானும் கதைக்கு முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கிறார். அதோடு…

Read More

டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது

டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது

புதுடெல்லி, ரயில், பேருந்து நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என -மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ-500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி களில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள் ளலாம் என்று அவகாசம் அளிக்கப் பட் டுள்ளது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொது மக்களின் இயல்பு வாழ்க்கை யில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக…

Read More

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை

சென்னை, கவிஞர் வைரமுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக இன்று சென்றார். இதையடுத்து அவர் பற்றிய வதந்தி பரவியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் நான் முழு மருத்துவ பரிசோத னைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அதுபோன்று இப்பொழுதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழுமை யாக நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவ குறிப்பு- தெரிவிக்கிறது. எனவே பரபரப்பான செய்தி வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என்மீது அன்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக் கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவரது…

Read More

தமிழர் பிரச்சினை: இலங்கை அரசுக்கு ஜெ. போலவே ஓபிஎஸ் அழுத்தம் தர கோரிக்கை

தமிழர் பிரச்சினை: இலங்கை அரசுக்கு ஜெ. போலவே ஓபிஎஸ் அழுத்தம் தர கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ. பன்னிர் செல்வமும், எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினும் ஜெயலலிதாவைப் போல் இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜி லிங்கம் கூறியுள்ளார். இது குறித்து இலங்கையின் வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியதாவது, தமிழிகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வமும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், மறைந்த முதல்வர் ஜெயலிலதா போல இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் செலுத்தி இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் என்று இலங்கை தமிழர்கள் நம்புகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலிலதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது தொடர்ந்து…

Read More

சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா

சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஒபிஎஸ்-ஐ தொடர்ந்து, சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சோவின் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார்.

Read More

சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சென்னை மெரினா கடற்கரையில்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்    முதல்வர் புரட்சித்தலைவி அம்மா உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சென்னை, டிச. 6 தமிழக மக்களை மட்டுமல்ல, உலகத் தமிழினத்தை கண்ணீரில் தவிக்கவிட்டு, அமரரான வரலாற்று சகாப்தம், இரும்புப் பெண்மணி, அன்னை தெரசாவின் அன்பை பெற்றவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அன்னை இந்திரா உள்ளிட்ட தலைவர்களின் நன்மதிப்பை பெற்று, புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்து தமிழக மக்களின் தாயாக விளங்கி ‘அம்மா’ என எல்லோராலும் அன்போடு அழைக்கவிட்டு, கண்ணீரில் கதறவிட்ட முதலமைச்சர் அம்மா அவர்களின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை நல்லடக்கம். இறுதிச்சடங்கில், கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக…

Read More

என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான் – சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உருக்கம்

என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான் – சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உருக்கம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறார். ‘ அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே சசிகலாவிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா’ என்கிறார் அ.தி.மு.க சீனியர் ஒருவர். சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நினைவிடம் அமைந்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. ” உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடற்கரையோரங்களில் தலைவர்களின் சமாதி அமைவதற்கு அனுமதியில்லை. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழையும் பெற்றாக வேண்டும். அப்போலோவில் நேற்றிரவு நிலைமை கைமீறிப் போவதை…

Read More

ஈழத் தமிழர்களுக்கு, அவர்கள் அரசியலிலும் சமூக நீதியிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.

ஈழத் தமிழர்களுக்கு, அவர்கள் அரசியலிலும் சமூக நீதியிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுத்துள்ள இரங்கற் செய்தி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் எங்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் கேட்கும் வகையில் அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் பண்பும் துணிச்சலும் கொண்டவர் “அம்மா” ஜெயலலிதா அவர்கள். குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் இருப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களுக்கு எப்போதும் அளவற்ற துன்பங்களை விளைவிக்கும் சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகத் திக%A

Read More

ஜெயலலிதா காலமானார் தொண்டர்கள் கதறல் சோகத்தில் ஆழ்ந்த தமிழகம்

ஜெயலலிதா காலமானார் தொண்டர்கள் கதறல் சோகத்தில் ஆழ்ந்த தமிழகம்

நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். •அதிகாலை 4 மணி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுகவினர் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். •அதிகாலை 4.30 மணி – முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதய ரத்த நாள அடைப்பை போக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது •காலை 7 மணி – தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. – அப்பல்லோ வளாகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது . •காலை 7.30 மணியளவில் அதிமுக அமைச்சர்கள் அப்பல்லோவிற்கு விரைந்தனர் •காலை 8 மணி அஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் முதல்வர்…

Read More

அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை: மருத்துவமனையில் ஜெ. உறவினர் தீபா ஆவேசம்

அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை: மருத்துவமனையில் ஜெ. உறவினர் தீபா ஆவேசம்

சென்னை – அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய அத்தைப் பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் தீபா ஜெயகுமார் ஆவேசமாக கூறினார். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனை முன்பு அதிமுகவினர் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா ஜெயக்குமார் நள்ளிரவில் மருத்துவமனை வந்தார். அவர் மருத்துவமனை வளாகத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியது: “என் அத்தையைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன். என்னை மருத்துவமனைக்கு…

Read More
1 406 407 408 409 410 425