முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து ஒத்த கருத்துடன் செயல்பட அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து

முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து ஒத்த கருத்துடன் செயல்பட அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து

முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர். இதே போல வெளியூரில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர் கள் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டதாக தெரிகிறது….

Read More

ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் – லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே

ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் – லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே

முதல் – அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித் தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்களும் வந்து உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி அளித்தனர். இதன் காரணமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் 90 சதவீதம் சுயமாக சுவாசிப்பதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து…

Read More

அப்பல்லோவில் 73 வது நாட்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் – தொகுப்பு

அப்பல்லோவில் 73 வது நாட்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் – தொகுப்பு

உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 73 நாட்களாக சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நேற்று இரவு வரை யில் அவருக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:- செப்டம்பர் 22-ந்தேதி:- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரண மாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதி. செப்டம்பர் 23:- உடல் நிலை சீராக இருப்பதாக அப் பல்லோ முதல் அறிக்கை. செப்டம்பர் 24:- -சாதாரண உணவு களை உட் கொள்வதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி தகவல். செப்டம்பர் 25:- மேல்…

Read More

பட்டையைக் கிளப்பும் பைரவா! – விஜய்

பட்டையைக் கிளப்பும் பைரவா! – விஜய்

தெறி படம் ஹிட்டடித்ததை அடுத்து இப்போது பரதன் இயக்கியுள்ள பைரவா படத்தில் டபுள் ரோலில் நடித்துள்ளார் விஜய். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கு முன்பு பரதன் இயக்கத்தில் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தபோதும் கெட்டப்பில் பெரிய வித்தியாசம் காட்டாத விஜய், இந்த படத்தில் நகரம், கிராமம் என இரண்டு கெட்டப்புகளில் நடித் துள்ளார். முக்கியமாக, சிட்டி சப்ஜெக்டுகளில் விஜய்யை அதிகமாக பார்த்து விட்ட நிலையில், கிராமத்து கெட்டப்பில் அவர் நடித்திருப்பது மிக வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளதாம். அவரும் அந்த வேடத்தில் அதிக என்சாய் பண்ணி நடித்துள்ளாராம். இந்நிலையில், சமீபத்தில் பைரவா படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள்…

Read More

தமிழையும் அரச மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

தமிழையும் அரச மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த, தமிழையும் அரச கரும மொழியாக அறிவிக்கும் யோசனைக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்கள் சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவினால், சமர்ப்பிக்கப்பட்ட, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளை அரசகரும மொழிகளாக அறிவிக்கும் திட்டத்தை மகிந்த ராஜபக்ச கடுமையாக எதிர்த்துள்ளார். 1957ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்கள் தான் அதிகம் என்றும், சிங்களமொழி பேசுவோர் அங்கு சிறுபான்மையினர் என்றும் அதனால் அங்கு தமிழை அரசகரும மொழியாக அறிவிக்க வேண்டும்…

Read More

முதல்வர் ஜெயலலிதா நிலை கவலைக்கிடம் – வெளியானது புதிய அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா நிலை கவலைக்கிடம் – வெளியானது புதிய அறிக்கை

அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் அப்பல்லோ வெளியிட்ட இரண்டாது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தற்போது இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கையில் ‘very critical(மிகவும் அபாயக்கட்டத்தில்) இருக்கிறார் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ECMO மற்றும் இதர கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வந்தார்! வென்றார்! சென்றார் வடக்குக்கு…முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வந்தார்! வென்றார்! சென்றார் வடக்குக்கு…முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்குமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் பிரவேசம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தபோது இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது,வேற்றின மக்களும்,மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களும்மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தொடர்ச்சியாக வந்த அவரது தேர்தல் வெற்றியும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாகாண சபை நிர்வாகம் பற்றி யெல்லாம் அறிந்து கொள்வதற்கு. திரு விக்னேஸ்வரன் அவர்களை நீதியரசர் விக்னேஸ்வரன் என்றுதான் நாம் அழைத்தோம். முன்னர் அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய காரணத்தால் அவர் அவ்வாறு மரியாதையாக அழைக்கப்பட்டார். பதவியில் இருந்தபோதும் பின்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின்னரும் அவர் அங்கு இந்து மாமன்றம் போன்ற பலபலமிக்க இந்து மதம் சார்ந்த அமைப்புக்களில் முக்கியபதவிகளை வகித்தார். அதன்…

Read More

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட வேண்டுமென்றால் 7 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். அது தொடர்பாக புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு வருகிறார். தன் அரசில் புதிய நிதியமைச்சராக, பிரபல வங்கி அதிகாரி ஸ்டீவ் முனிச்சினை நியமிக்கபோவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதிக்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியேற்பு விழா, அரசு செலவில் நடப்பது இல்லை. அதற்கு பதிலாக,…

Read More

சமஷ்டிக்கு இடமில்லை! அரசாங்கம்

சமஷ்டிக்கு இடமில்லை! அரசாங்கம்

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர், சமஷ்டி குறித்து சிலர் பொய்யான பயத்தை நாட்டில் ஏற்படுத்தி இனவாத, மதவாத, அரசியல் நடத்த முனைகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படைவாதத்திலிருந்து விடுபட்டு, தமிழ்த் தரப்பினர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நடுநிலையாக செயற்பட இணைந்துள்ளமை வரவேற்புக்குரியது. புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. 1987 இல் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோது, நாடு பிரியும், வடக்கு கிழக்கு இந்தியாவின் மாநிலங்களாக மாறும், இங்குள்ளவர்கள் வடக்கு, கிழக்கு…

Read More

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும், உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இன்று ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவிரி என்ற தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி,…

Read More
1 407 408 409 410 411 425