வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? – திருநாவுக்கரசர்

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? – திருநாவுக்கரசர்

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விட போகிறாரா? என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் சொல்வது எல்லாம் பொய் என்பதை நான் நம்பவில்லை என்றும் திருநாவுக்கரசர் கூறினார். சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திரமோடியின் அறிவிப்பால் மக்கள் கடந்த 2 மாதங்களாக மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர மறுக்கிறார்கள். சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் சென்றது எப்படி? மேலும் பொதுத்துறை வங்கிகளை காட்டிலும்…

Read More

I remember the screams. Tortured, ripped-out-of-your-throat screams.

I remember the screams. Tortured, ripped-out-of-your-throat screams.

This Canada young writer  Sharuthie Ramesh has written this article regarding Maaveerars, the warriors of Tamil Eelam. She is post graduated in English. When you read this, you will understand the passion she has for our community and also for the language. Editor of canadauthayan ————————————————————– I remember… (Spoken Word for MaaveerarNaal) I remember the screams. Tortured, ripped-out-of-your-throat screams. No matter how many times I had heard them, they still caused my blood to run…

Read More

என் நினைவுகளில்! அந்த மரணஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன

என் நினைவுகளில்! அந்த மரணஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன

கனடாவாழ் இளம் ஆங்கிலமொழி மூல எழுத்தாளரும் உயர் பாடசாலை மாணவியுமான செல்வி சாருதிரமே அவர்கள் அண்மையில் நினைவு கூரப்பட்டமாவீரர் நாள் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதிய ஆக்கம் ஒன்றும் அதன் மொழி பெயர்ப்பும்இங்கே பிரசுரமாகின்றது. ஏற்கெனதனது ஆங்கில மொழி மூலமான ஆக்க இலக்கியத்துறையில் படைப்புக்களை எமக்களித்த செல்வி சாருதிரமே அவர்களது படைப்பில் காணப்படும் இலக்கியச் சுவையைநாம் அனைவரும் அனுபவிக்கவேண்டும். அத்துடன் அவரது எமது மொழிமீதும் இனத்தின் மீதும் கொண்டபற்றையும் மரியாதையையும் நாம் போற்றவேண்டும் – பிரதமஆசிரியர் – கனடாஉதயன் ———————————————————————————– என் நினைவுகளில்! அந்த மரண ஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன சித்திரவதைகளின் காட்சிகள்,கழுத்து அறுபட்டவர்களின் மரணஓலங்கள். களத்திலே நிற்கும்போது அந்த ஓலங்கள் எத்தனை முறைகள் கேட்கும்போதும்…

Read More

அடுத்த நயன்தாரா?

அடுத்த நயன்தாரா?

‘நிக்கி கல்ராணி தான், கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா’என, முணுமுணுக்கப்பட்டாலும், இப்போதைக்கு அப்படிஎதுவும் நடக்காது போல் தெரிகிறது. சமீபத்தில் கூட, அவர்நடித்து வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில்,கிட்டத்தட்டன இரண்டாவது ஹீரோயினாகத் தான்நடித்திருந்தார் நிக்கி. ‘இப்படி நடித்தால், எப்படிநயன்தாரா இடத்தை பிடிப்பது’ என, அவரதுஅபிமானிகளிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது. நிக்கியோ, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹரமகாதேவா ஆகிய படங்கள் வந்ததும், என் ரேஞ்சே வேறு மாதிரியாகி விடும். அந்தபடங்கள் வரட்டும் பார்க்கலாம்’ என, உறுதியாக கூறி வருகிறாராம்.

Read More

அடம்பிடிக்கும் கூட்டமைப்பு…! அறிவுரை கூறும் அரசாங்கம்

அடம்பிடிக்கும் கூட்டமைப்பு…! அறிவுரை கூறும் அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி எனஅடம்பிடிக்காது, சமஷ்டிப் பண்புக்கூறுகளைக் கொண்டதீர்வுத்திட்டமொன்றை ஒற்றையாட்சிக்குள் பெறுவதற்கு முன்வரவேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்கஅமைச்சருமான டிலான் பெரேரா இந்தகோரிக்கையினை முன்வைத்துள்ளார். இது குறித்துதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற சொற்பதமானதுபெரும்பான்மை இனத்தவரிடையே பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும்தெரிவித்துள்ளார். எனவே, ஒற்றையாட்சிக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையானஅதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டுமெனவும், அதனை நாட்டுமக்களுக்கு அறிவிக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முழுமனதோடு செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், கிடைக்காது எனத் தெரிந்த ஒரு விடயத்திற்காகக் காத்திருப்பதைவிட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு வடிவில்…

Read More

‘ராஜீவ் கொலையில் உண்மையான சதிகாரர்கள் யார்?’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

‘ராஜீவ் கொலையில் உண்மையான சதிகாரர்கள் யார்?’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் யார்? என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், ராஜீவ் கொலை வழக்கில் நடத்தப்பட்ட விசாரணைகளின் முழு விவரங்கள், அக்கொலைக்காக அரங்கேறிய சதி, தற்போது வரை விசாரணை மேற்கொண்டுவரும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு ஆகியன குறித்த விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்; அதற்கு உச்சநீதின்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று [டிசம்பர் 15] புதன்கிழமை அன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும்…

Read More

ரூ. 2 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

ரூ. 2 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னைமெரினா கடற்கறையில் உள்ள எம்ஜிஆர் சமாதிவளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள்மற்றும் அதிமுக பிரமுகர்கள் நேற்று முன் தினம் வரைவந்து சென்றனர்.   இந்த நிலையில் தஞ்சையில்அதிமுக பிரமுகர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோயில்கட்டி உள்ளார். தஞ்சை மேல வீதியை சேர்ந்தசாமிநாதன் என்பவர் 18-வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தவர்.  மேல வீதி கொங்கணேஸ்வரர் கோயில் அருகே ரூ. 2 லட்சம் செலவில் மறைந்தஜெயலலிதாவுகு கோயில் கட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-   என்னை போன்று சாதாரண தொண்டர்களுக்கு பதவிகொடுத்து அழகு பார்த்தவர். அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. கடந்த…

Read More

அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்’ யோகி பி

அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்’ யோகி பி

பிரபல ஹிப்-ஹாப் பாடகர் யோகி பி. மலேசியாவைசேர்ந்தவரான இவர், தனது மலேசிய நண்பர்களுடன்சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார்.அதில் இவரது ‛மடை திறந்து பாடல்…’ மிகவும் பிரசித்துபெற்றவை. இசை ஆல்பங்களை இயற்றி வந்த யோகி பி-யை விஜய்யின் குருவி படத்திற்காக அழைத்து வந்தார்வித்யாசாகர். அதில் இடம்பெற்ற ‛ஹேப்பி நியூ இயர்’பாடலை இவர் தான் பாடினார். தொடர்ந்து தனுஷின்பொல்லாதவன் படத்தில் ‛எங்கேயும் எப்போதும்…’பாடலை பாடினார். அதன்பின் தமிழில் பெரியளவில்பாடாமல் இருந்த யோகி பி இப்போது மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். அவரைஅழைத்து வந்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத், தான் இசையமைத்து வரும் அஜித்தின் 57-வது படத்தில் யோகி பி-யை பாடவைத்திருக்கிறார். இதுப்பற்றி அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…‛‛தமிழ் ஹிப்-ஹாப்பின்…

Read More

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் –

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் –

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தஉள்நாட்டுப் போரினால், சுமார் 200 பில்லியன் டொலர்இழப்பை சிறிலங்கா எதிர்கொண்டது என்று, இந்தியாவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன் தகவல் வெளியிட்டுள்ளார். சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலிலேயே இந்ததகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இழப்பு மதிப்பீடுகளில் சந்தர்ப்பச் செலவுகள், உள்ளடக்கப்படவில்லை என்றுகுறிப்பிட்டுள்ள சிவ்சங்கர் மேனன், தெற்காசியாவிலேயே, மிகவும் திறந்தபொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்த சிறிலங்காவின் பொருளாதாரம் மிகவும்வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பு நிபுணர்களின் தகவல்களின் படி, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில்,  1983ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை 80…

Read More

ஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்

ஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்

புதிய ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின்முன்னாள் பிரதமர் அன்ரனியோ குரெரெஸ் (வயது-67)நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இவர்ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச்செயலராவார். கடந்த பத்தாண்டுகளாக ஐ.நா பொதுச்செயலராகஇருக்கும் பான் கீ மூனின் பதவிக்காலம், எதிர்வரும்31ஆம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே,புதிய ஐ.நா பொதுச்செயலராக நேற்று அன்ரனியோகுரெரெஸ் பதவியேற்றார். எனினும், இவர் தனது பணிகளை வரும் 2017 ஜனவரி 1ஆம் நாளே ஆரம்பிப்பார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாபொதுச்செயலர் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டநிகழ்வில் புதிய ஐ.நா பொதுச்செயலர் பதவியேற்றார்.. ஏழு பெண்கள் உள்ளிட்ட 12 பேர் ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோதிலும், கடந்த ஒக்ரோபர் மாதம் அன்ரனியோ…

Read More
1 404 405 406 407 408 425