ஜப்பானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில்) பூமியின் அடியில் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகியுள்ளதாக ஜப்பானின் புவியியல்சார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பின்னர் அமெரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானது என்று தெரியவந்துள்ளது. து. இந்த நிலநடுக்கத்தின் ஆழம்…

Read More

அலுவலக வாடகையை கூட செலுத்த முடியவில்லை என்கிறார் ராஜபக்ச.!

அலுவலக வாடகையை கூட செலுத்த முடியவில்லை என்கிறார் ராஜபக்ச.!

பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்திற்கான வாடகையை செலுத்த முடியாத காரணத்தினால், அதனை புதிய கட்சியை ஆரம்பித்துள்ளவர்களிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர்களிடம் அந்த அலுவலகத்தில் அறை ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச இதன கூறியுள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அலுவலகம், ஜீ.எல்.பீரஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பணிகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து மகிந்த ராஜபக்ச வாடகை செலுத்த முடியாததால், அலுவலகத்தை கைவிட்டதாகவும் இதன் பின்னர் பசில் ராஜபக்ச…

Read More

மக்களை மறந்து சிலருக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார்: ராகுல் காந்தி சரமாரி தாக்கு

மக்களை மறந்து சிலருக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார்: ராகுல் காந்தி சரமாரி தாக்கு

சாமானிய, ஏழை மக்களுக்காக இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக மட்டுமே பிரதமர் பணியாற்றுகிறார் என்று ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மோடியைச் சாடியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இன்று காலை வங்கிகளுக்கு நான் நேரில் சென்று நிலைமைகளை கவனித்தேன். நிறைய சிரமங்களை தாங்கள் அனுபவித்து வருவதாக அங்கு காத்திருந்த பலர் என்னிடம் வருத்தப்பட்டனர். அதாவது தாங்கள் வரிசையில் கால்கடுக்க பல மணி நேரம் காத்திருக்கையில், வங்கிகளின் பின்புறம் வழியாக தொகைகள் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பணம் பெறுவதில் சிக்கல் இல்லை, ஏழை மக்கள்தான் வரிசையில் நின்று பரிதவிக்கின்றனர். 3 நாட்கள் வரிசையில் நின்று…

Read More

விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்

விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய கடைசி நாள்ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் சுலபவெற்றி பெறலாம். 405 ரன்கள் என்ற கடின இலக்கைதுரத்தும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர்குக் அரைசதமடித்து ஆறுதல் தந்தார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது போட்டிவிசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 455, இங்கிலாந்து 255ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி இரண்டாவதுஇன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (56), ரகானே (22)அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தஇந்திய…

Read More

படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி,சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம்என்று கூட்டு எதிரணியினரிடம்தெரிவித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க. கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,இராணுவப் புரட்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக,நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன நிகழ்த்தியஉரை தொடர்பாக கருத்து வெளியிட்டார். “இராணுவப் புரட்சிக்கான வாய்ப்பு இருப்பதாக, மிகவும் தீவிரமான ஒன்றைவெளியிட்டிருப்பது எதிர்பாராத ஒன்று. இதனை அரசாங்கம் ஒரு புறக்கணிக்காது. இதுகுறித்து உன்னிப்பாக கண்காணிக்கும்.இந்த அறிக்கை சமூகத்தில் எதிர்மறையான செல்வாக்கை செலுத்தும். சிறிலங்கா இராணுவம் உலகில் மிகச் சிறந்த இராணுவங்களில் ஒன்று.  தீவிரவாதத்தைஅழிப்பது தொடர்பாக அவர்களால் உலகத்துக்கு போதிக்க முடியும். சிறிலங்காவில் மிகமோசமான அரசியல் சூழ்நிலைகள் இருந்த போது, சிறிலங்காபடையினர், நம்பிக்கை, விசுவாசம், மிகச் சிறந்த ஒழுக்கத்தைப் பின்பற்றிநிரூபித்தவர்கள். எனவே, இந்தக்…

Read More

அச்சம் என்பது மடமையடா திரைவிமர்சனம்

அச்சம் என்பது மடமையடா திரைவிமர்சனம்

“விண்ணைத்தாண்டி வருவாயா” வெற்றிப் படத்திற்குப்பின் எஸ்.டி .ஆர் .எனும் சிம்பு – இயக்குநர் கெளதம்வாசுதேவ் மேனன் கூட்டணி இணைந்திருப்பதால் பெரியஎதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான்”அச்சம் என்பது மடமையடா ” கதைப்படி ., இரண்டு தங்கைகள் இருந்தும் பெண்களின்மனதை சரியாக புரிந்து கொள்ள முடியாததால்சிம்புவின் வாழ்க்கை சரியான காதலும் , காதலியும்இன்றி போராக போகிறது… பழம் நழுவி பாலில் விழுந்தகதையாக ஒரு நாள் ., சிம்பு தங்கையின் வெளியூர் கல்லூரி தோழி மஞ்சிமாமோகன் .,ஒரு வேலை விஷயமாக சில நாட்கள் சிம்பு வீட்டில் வந்து தங்குகிறார். அவரை பார்த்தஉடனேயே சிம்புவுக்கு காதல், நாயகிக்கும் கிட்டத்தட்ட அப்படியே . இந்நிலையில்நாயகியுடன் அதிர்ஷ்டவசமாக தன் பைக்கிலேயே தென் இந்தியா…

Read More

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலியவிக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுஅதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில்தூதுவராக இருந்த போது, 245,000 டொலர் தரகுப் பணம்பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா தூதரகத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இவர்இந்த தரகுப்பணத்தை பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப்பணத்தை ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவில் வைப்புச் செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவின் முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினராவார். நேற்று இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, வெளிநாடு செல்வதற்குநிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தடை விதித்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய இன்று நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Read More

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார், விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் – பிரதாப் ரெட்டி

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார், விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் – பிரதாப் ரெட்டி

சென்னை, முதல் – அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார், அவர் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் குழுவினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறப்பான சிகிச்சை காரணமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம்…

Read More

கனடா பிரம்டன் ஈழ மக்கள் ஆதரவில் அமமயும் மாற்றுத்திறனாளிகளிற்கான நிர்வாக ததாழிற்பயிற்சி கட்டிட நிர்மாணம் ஆரம்பம்

கனடா பிரம்டன் ஈழ மக்கள் ஆதரவில் அமமயும் மாற்றுத்திறனாளிகளிற்கான நிர்வாக ததாழிற்பயிற்சி கட்டிட நிர்மாணம் ஆரம்பம்

தமிழர் தாயகத்தில் தாயக விடுதலைப் பயணத்திலும் அசம்பாவிதங்களிலும் பாதிப்புற்று மாற்றுத்திறனாளிகளாகி வாழ்ககையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் எம் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்பு தன் பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு வைபவத்துடன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான முழுப்பொறுப்பை கனடா பிரம்டன் வாழ் ஈழ உறவுகள் ஏற்றுள்ளதாக பிரம்டன்  தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்புபின் நிர்வாக உறுப்பினர்கள் பயனாளி உறுப்பினர்கள் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டு வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஐ கலந்து…

Read More

அஜித் தவறவிட்ட படங்கள்…ஜாக்பாட் அடித்த விஜய், சூர்யா, விக்ரம்!

அஜித் தவறவிட்ட படங்கள்…ஜாக்பாட் அடித்த விஜய், சூர்யா, விக்ரம்!

“நான் இந்த ஸ்கிரிப்டில் நடிச்சா சரியா வருமா? வேற நல்ல ஸ்கிரிப்டோட வாங்களேன், நாம படம் பண்ணலாம்” இந்த வார்த்தைகளை நிச்சயம் அனைத்து முன்னணி நடிகர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். தன்னை அணுகும் இயக்குநர்களுக்காகவே, நடிகர்கள் சேமித்துவைத்திருக்கும் டிஃபால்ட் டயலாக் இது. இப்படி ஒரு ஹீரோவிற்காகவே யோசிக்கப்பட்டு, அந்த ஹீரோவினால் நடிக்க முடியாமல், வேறு ஓர் ஹீரோ நடிக்கலாம். அந்த ஹீரோவிற்கு அக்கதை பெரிய ஹிட்டைக் கொடுத்திருக்கும். ஷங்கர் இயக்கத்தில் பெரிய ஹிட் ஆன எந்திரன் படத்தில் ஹீரோ ரஜினி. ஆனால் அப்படம் கமல்ஹாசனுக்காகவே எழுதப்பட்டது. கமல் நடிக்கமுடியாமல் போக, ரஜினி அப்படத்தில் நடித்திருப்பார். இது தாங்க இந்த கட்டுரையோடகான்செப்ட். அதுபோல அஜித்திற்கு வந்த நல்ல கதையம்சமுடைய படங்கள்,…

Read More
1 410 411 412 413 414 425