ரூ. 500 கோடி செலவில் பா.ஜ.க.முன்னாள் அமைச்சரின் மகள் திருமணம்!
பெங்களூரு(15 நவ 2016): பா.ஜ.க முன்னாள் அமைச்சர் காலி ஜனாதன ரெட்டியின் மகள் திருமணம் ரூ 500 கோடி செலவில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. காலி ஜனாதன ரெட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோத சுரங்கம் தொண்டியதற்காக சி.பி.ஐ.வால் கைது செய்யப்பட்டவர் . பின்னர் உச்ச நீதிமன்றத்தால் 2015 ஆம் ஆண்டு இவரது சுரங்கம் அமைந்திருக்கும் தனது சொந்த ஊரான பல்லாரி மற்றும் கடப்பா செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இவருக்கு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இவரது மகள் திருமணம் 16 நவம்பர் நடைபெறவுள்ளது. மிகவும் ஆடம்பரமாக நடைபெறவுள்ள இந்த திருமணத்திற்கான அழைப்பிதழில் தொடங்கி…
Read More









