ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் – ஒரு பார்வை
பரதன் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில்,நேற்று இரவு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்த டீசரில் விஜய் வித்தியாசமான தலைமுடி ஸ்டைலுடன் வந்திருக்கிறார். அவருக்கே உரித்தான மாஸ் காட்சிகளும்,சண்டைக் காட்சிகளும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷின் அழகான முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் டீசரின் பின்னால் ஒலிக்கும் ‘யார்ரா யார்ரா இவன்… ஊரைக் கேட்டா தெரியும்’ பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி. டீசரின் ஆரம்பத்திலேயே விஜய் எதிரியை சுழற்றிவிட்டு…
Read More









