மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

1.ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம் 2.இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம் 3.இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் பதுந்து கிடக்கிறது. அதுவே பிரபஞ்ச மனது. 4.பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே 5.பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம் 6.இயற்கை எதை உணர்கிறதோ அதை மனது வடிவமைக்கிறது 7.நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது. எனவே நாமும் இயற்கைதான் 8.நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது 9.மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம்,அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் 10.பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது 11.மனித மனம் இப்படி பல்வேறு மாயையில்சி க்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால்பி ரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது   12.கவனம் குவியும் இடத்தில்…

Read More

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி : ழூ மறு பதிப்பு .

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி : ழூ மறு பதிப்பு .

தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும்,ஜெயலலிதாவின்,மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில்,அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால்,அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில்,வெட்கப்படும்,புன்னகைக்கும்,உணர்ச்சிவசப்படும்,பாட்டு பாடும்,தன் இளைமைக்கால உசரளா பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது. இந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும்,ஆங்கிலத்தில் இருப்பதால்,பேட்டியின் தமிழ் வடிவிலான கட்டுரையை தர முயன்று இருக்கிறோம். பேட்டியின் தமிழாக்கம் கீழே. சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம்….

Read More

NEW SPICELAND SUPERMARKET

NEW SPICELAND SUPERMARKET

நியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைபுதன்கிழமையன்றுஏஜெக்ஸ் நகரில் திறந்துவைக்கின்றது. கனடாவில் ஏற்கெனவே ஸ்காபுறோநகரில் ஏற்கெனவே இரண்டுகிளைகளைக் கொண்டு ஜனரஞ்சகமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிவரும் நியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைநாளைபுதன்கிழமையன்றுகாலை 10.00 மணிக்கும் ஏஜெக்ஸ் ( AJAX ) நகரில் திறந்துவைக்கின்றது. 1801 Harwood Avenue North . Units 21 , 22, 23, 24 என்னும் விலாசத்தில் கோலாகலமாகதிறப்புவிழாக் காணவுள்ளபுகழ்பெற்ற ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”,தனது மூன்றாவதுகிளையைமுன்னிட்டுபலஉணவுப் பொருட்களைமலிவுவிலைகளில் தனதுவாடிக்கையாளர்களுக்குத் தரவுள்ளதுஎன்பதைஅவர்கள் அறியத்தருகின்றார்கள். குறிப்பாகநாளைமுதற் செல்லும் வாடிக்கையாளர்களில் குறைந்தது 30 டாலர்களுக்குபொருட்களைகொள்வனவுசெய்யும் முதல் 600 வாடிக்கையாளர்களுக்கு, Mr. Goudas Parboiled Rice 8 Kg Bag ஒன்று 00 .99 சதத்திற்குவழங்கப்படும் என்பதையும் ஸ்பைஸ்லான்ட் சுப்பர்…

Read More

2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??

2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும்  “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??

கனடாஎன்னும் பல்;லினமக்கள் வாழும் நாட்டில் பல்லினபண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மதம் சார்ந்தநிறுவனங்களைநடத்தும் வண்ணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளஉரிமைகளும் இங்குஅனைவராலும் மதி;க்கப்படுகின்றஒன்றாகவேஉள்ளது. இதைப் போன்றதேகுடியேற்றவாசிகளுக்குவழங்கப்படும் “கனடியக்குடியுரிமை”என்னும் அங்கீகாரம்,தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைமற்றும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஆகியனபல்லினமக்களுக்குமெய்சிலிர்க்கவைக்கும் ஒருவிடயமாகும். இவ்வாறானஒருநாட்டில் எமதுஈழத்தமிழர்களைவிடபலஆண்டுகளுக்குமுன்னதாகவேகுடியேறிய இந்தியர்கள்,சீனர்கள் மற்றும் நாட்டவர்கள்,நாம் மேலேகுறிப்பிட்டஅனைத்துஉரிமைகளையும் சலுகைகளையும் நன்குஅனுபவித்துவருகின்றனர். சிலசமூகங்களிலிருந்துஅரசியல் பிரவேசம் செய்தசமூகத் தலைவர்கள் கனடாவின் பலபகுதிகளிலும் நகரபிதாக்களாகவும் பாராளுமன்றஉறுப்பினர்களாகவும்,அமைச்சர்களாகவும் கனாடவின்; அரசியல் பீடத்தைஅலங்கரித்துவருகின்றார்கள். இவ்வாறானசமூகத் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த இனங்களுக்கும் சமூகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தவண்ணமேஉள்ளார்கள் என்பதும் கண்கூடு. இந்தவரிசையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முதன் முதலாகமார்க்கம் மாநகரசபையி;ன் 7ம் வட்டாரஉறுப்பினராகபோட்டியிட்டதிருலோகன் கணபதிமுதன் முதலாகஒருதேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவர் என்றபெருமையைப் பெற்றார். தொடர்ந்தும் அவர் தான் பதவிவகித்தமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரஉறுப்பினர் என்னும் பதவியைப் பாவித்துஎமதுதமிழ்…

Read More

Why I’ve Never Forgotten a Japanese Girl

Why I’ve Never Forgotten a Japanese Girl

58 years ago I made an unfortunate decision. I was in the wrong place at the wrong time with the wrong Japanese girl. But the problem was not what you’re thinking! Rather, I was in Tokyo, travelling with my wife and her parents. My father-in-law and I decided to experience a Japanese massage at the Imperial Hotel. During the event a petite masseuse suddenly struck the side of my head with a hard blow. I…

Read More

நல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும”; தமிழர்களும்….

நல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும”; தமிழர்களும்….

மகிந்தா என்னும் அரக்கனை அகற்றிவிட்டு மைத்திரி என்னும் அன்பு நிறைந்தவரை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டோம் என்று வடக்கிலும் தெற்கிலும் உள்ள தமிழ்த் தலைவர்கள் “தம்பட்டம்” அடித்தார்கள். இந்த தலைவர்களில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தொடக்கம் தற்போது நல்லிணக்க அமைச்சராக விளங்கும் மனோ கணேசன் வரையும் பலர் உள்ளார்கள். மைத்திரி என்னும் ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்தபோது, எமது தமிழ்த் தலைவர்களும் அவர் அருகே சென்று செங்கம்பள வரவேற்பில் கலந்து கொள்கின்றார்கள். இவ்வாறு நல்லாட்சி நடக்கின்றது என்று கூறி எமது மக்களை நம்ப வைத்தவர்கள் அவர்கள் ஏமாற்றப்பட்டதாக தாங்களாகவே சிந்தித்து கருத்துக்களை பகிர முற்படுகின்றபோது, அவர்களது வார்த்தைகளை…

Read More

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

கடந்த ஒக்டோபர் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோ ஆர்மேனியன் விழா மண்டபத்தில் நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016    

Read More

குமாரி ஐடில்லா யோகேஸ்வரன்

குமாரி ஐடில்லா யோகேஸ்வரன்

1st, 2016 அக்டோபர் இன்டோ கனடா நடனக் கல்லூரி பெரும்மையுடன் வழங்கும் ”நர்த்தன வித்தகி”” ஸ்ரீமதி. பத்மினி ஆனந் (னுip in னுயnஉந – ஐனெயை)அவர்களின் மாணவியும் திரு. திருமதி. யோகேஸ்வரன் தம்பதியினரின் புதல்வியுமான குமாரி ஐடில்லா யோகேஸ்வரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம். இடம்: Richmond Hill Centre For Performing Arts 10268 Yonge St. Richmond Hil, ON L4C 3B7 காலம்: 1st October2016 சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் திரு. திருமதி. யோகன் குடும்பம்

Read More

சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்

சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்

பொதுவாகவே பாராளுமன்ற அரசியல் என்பது சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாட்டத்தைக் கொண்ட நாடாலுமன்ற வாதிகளின் கூடாரம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுயநலமற்ற அரசியல்வாதிகளும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்திய தலைவர் பிரபாகரன் போன்றவர்களும் பிடல் கெஸ்ரோ மற்றும் சேக்குவேரா போன்ற போராளித் தலைவர்களும் கூறிவந்தார்கள். மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் நடத்திய போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவந்தார்கள். இலங்கை அரசியலிலும் பல வருடங்களாக இந்த கூற்று உண்மையானது என்றே குறிப்பிடக் கூடியதான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இந்த கூற்று நூறு வீதம் நிதர்சனம் என்பதையே தற்போதைய நாடாளுமன்ற வாதிகளின் நடவடிக்கைகள் நிரூபிக்க முயலுகின்றன. மேலும் படிக்க… →

Read More

தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் (signs) எவ்வித சேதமுமின்றி, வீதி ஓரங்களில், எங்கள் கண்களுக்கு தெரியும் வண்ணம் காணப்பட வேண்டும்

தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் (signs) எவ்வித சேதமுமின்றி, வீதி ஓரங்களில், எங்கள் கண்களுக்கு தெரியும் வண்ணம் காணப்பட வேண்டும்

கனடாவின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள கட்சி வேட்பாளர்களும் அவற்றின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரங்களில்டி ஈடுபட்டு வருகின்றார்கள். எங்கு பார்த்தாலும் கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் என பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாறான நேரத்தில் எமது தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் சில இடங்களில் கோரத்தனமாக சேதப்படுத்தப்பட்டு வீதிகளில் வீழ்ந்து கிடந்தன. தனது வேட்பாளரின் எழுச்சிக்காக நாட்டப்பட்ட அந்த பதாகைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு கிடந்தன. இதன்காரணமாக எமது கனடா உதயன் முகநூலில் வெட்டி வீழ்த்தப்பட்ட பதாகைகள் புகைப்படங்களையும் பிரசுரித்து ஒரு அறிக்கையை எழுதியிருந்தோம். அதில் எமக்கு எவ்விதமாக சுயநலமும் இருக்கவில்லை. மாறாக ஒரு சமூக அக்கறை இருந்தது….

Read More
1 416 417 418 419 420 425