விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம்: முதல்வர் பழனிசாமி
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”திமுகவைச் சேர்ந்த 250 பேர் என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம். நீர் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார். போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கு தேவையான நிதி ஒதுக்கி, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை…
Read More









