‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்
பீஹாரின் சகர்சா பகுதியில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள் என கேட்டுக்கொண்டார். இன்று பீஹாரின் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒரு மணி வாக்கில் 33% மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பாட்னாவில் இன்று தனது வாக்கினை செலுத்தினார்கள். இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மோடி ஈடுபட்டுள்ளார். பிற்பகல் வரை இரண்டு இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தவர், ஒவ்வொரின் வாக்கும்…
Read More








