வடக்கின் புதிய ஆளுநராக் லோகேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்த்ததா??

வடக்கின் புதிய ஆளுநராக் லோகேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்த்ததா??

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் றெஜினோல்ட் கூரேயே நீடிப்பார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். எட்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டது. இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுநர், கே.சி.லோகேஸ்வரன், வடமாகாண ஆளுநராக மாற்றம் பெறவிருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன கடந்த செவ்வாய் கிழமையன்று சந்தித்தார். இதன்போதுவடக்குமாகாணஆளுநராகறெஜினோல்ட் கூரே அங்கு தொடர்ந்து பணியாற்றி விருப்பம் தெரிவித்ததால் அவரே வடக்கு மாகாண ஆளனராக…

Read More

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச காலத்தின் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது. கொழும்பு துறைமுக நகர திட்டம், அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களில் சீனா பெருமளவில் முதலீடு செய்தது. ஏற்கெனவே பாகிஸ்தானின் குவாதர், மியான்மரில் கியான் பியூ, வங்கதேசத்தில் சொனடியா துறைமுக திட்டங்களை குத்தகை அடிப்படையில் சீனா மேற்கொண்டு வருகிறது. இதேபாணி யில் இலங்கையின் துறைமுக திட்டங்களில் சீனா கால் பதித்தது. தேவைப்பட்டால் இந்த துறைமுகங்களை ராணுவரீதியாக சீனா பயன்படுத்தும் என்று…

Read More

வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகங் கள் சிலவற்றை நிறுவி மக்கள் சாட்சிய ங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்

வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகங் கள் சிலவற்றை நிறுவி மக்கள்  சாட்சிய ங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்

பாராளுமன்ற உறுப்பி னர் சிவஞானம் சிறீதரன் வேண்டுகோள் வடக்கிலும் கிழக்கிலும் காணா மற்போனோர் பற்றிய அலுவலகங் கள் குறைந்தது நான்கையேனும் நிறுவி அங்கு அந்த மக்கள் யாரு டைய இடைஞ்சலும் இல்லாமல் குறிப்பாக புலனாய்வுத் துறையினரு டைய இடைஞ்சல்கள் இல்லாமல் சர்வதேச மேற்பார்வையோடு சுத ந்திரமாகத் தங்களுடைய சாட்சிய ங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர் சிவஞானம் சிறீதரன் தெரிவித் துள்ளார். பாராளுமன்றத்தில் இது தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப் போரில் இராணுவத்தின ரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் கையளி க்கப்பட்டவர்கள் குறித்து ஆதாரங்கள் வெளி யிடப்பட்ட போதிலும் அவர்களுக்கு என்ன…

Read More

தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்துள்ளது ஜெனிவாவில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்துள்ளது ஜெனிவாவில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து இனப்படுகொலை நடைபெறுகின்றது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37-வது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பில் ஐ.நா நன்கு அறியும். சிறுபான்மை இனத்துக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் அடக்குமுறையை சர்வதேசம் கண்டிக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

Read More

தலைமன்னார் புனித லாரென்ஸ்ஷியர் திருக்கோவிலுக்கான வரவேற்பு வளைவை கிறிஸ்தவக்கிரமத்தின் புகுமுகவாயிலில் கட்டி பெருமையுறுவது நியாயமானதாகும்

தலைமன்னார் புனித லாரென்ஸ்ஷியர் திருக்கோவிலுக்கான வரவேற்பு வளைவை கிறிஸ்தவக்கிரமத்தின் புகுமுகவாயிலில் கட்டி பெருமையுறுவது நியாயமானதாகும்

ஜனநாயகமக்கள் முன்னணியின் பொது செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன் ஆலோசனை தலைமன்னாரில் கிறிஸ்தவ இந்து முஸ்லீம் மும்மதத் தமிழர்களும் ஒருவரை ஒருவர் எந்தவகையிலும் ஆக்கிரமிக்க எண்ணாது ஒருமைப்பாட்டுடன் பெருமையாய் வாழ்வதுதான் தமிழரின் கலாச்சார மிடுக்கை கொடுக்கும் . இதை பேண வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளரும் தமிழ் தேசிய பணிக்குழு தலைவருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தெ◌hடர்பாக அவர் ஊடகங்களுக்;கு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார் இதுதொடர்பாக முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு பாலசுந்தரராஜா, எனக்கு நிலமையை விளக்கி இருந்தார், இந்துமாமன்ற தலைவர் சட்டத்தரணி நீலகண்டன் இன்று எம்மிடையே இல்லையே எனும் கவலையையும் மன்னர் இந்து மக்கள்…

Read More

இலங்கையில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி புத்த சமூகத்தினர் போலீஸ் நிலையம் முன் போராட்டம்

இலங்கையில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி புத்த சமூகத்தினர் போலீஸ் நிலையம் முன் போராட்டம்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே புத்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி 41 வயதான ஒரு சிங்களர் தாக்குதலுக்கு உள்ளானார். இரு ஆட்டோக்கள் மோதியதில் ஏற்பட்ட சம்பவத்திலேயே அவர் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிறு இரவு அவர் மரணமடைந்தார். இதை தொடர்ந்து திஹன பகுதியில் வன்முறைகள் தொடங்கின. தெல்தெனிய பகுதியை…

Read More

உள்ராட்சித் தேர்தல்களில் வெற்றியீட்டிய தமது அணியினரை உடனடியாக சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

உள்ராட்சித் தேர்தல்களில் வெற்றியீட்டிய தமது அணியினரை உடனடியாக சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா தெரிவித்தார். ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசியல் கட்சி, கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத எந்தவொரு வேட்பாளர்களையும் தவிர்க்காது சகலரையும் ஒன்றிணைத்து கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான…

Read More

ராஜபக்சக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியதே, உள்ராட்சி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாததற்கு காரணம்

ராஜபக்சக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு  அரசாங்கம் தவறியதே,  உள்ராட்சி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாததற்கு காரணம்

கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜபக்சக்களுக்கு எதிரான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிசேன- ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அதன் விளைவு தான், பெப்ரவரி 10 தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையவில்லை. எனவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்குஅமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக, புரவெசி பலயவைச்…

Read More

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : ராஜபக் ஷே கட்சி அபாரம்

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : ராஜபக் ஷே கட்சி அபாரம்

இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. முன்னணி : இதில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி கூட்டணி, 909 இடங்களில், அதிக ஓட்டுகள் பெற்று, முன்னணியில் உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி, 459 இடங்களில் முன்னணியில் இருந்தது. இதன் மூலம், பெரும்பாலான இடங்களில், ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்…

Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் ஒரு கட்சிசார்பாக செயற்படுவதாகவும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ{ம் நீதிமன்றமும் பொலிஸாரும் உடன்பாட்டுடன் இயங்குகின்றனர் என்ற பொருள்பட பத்திரிகையில் கட்டுரை எழுதியமை தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை பிறப்பித்துள்ளது இந்த றட்ணஜீவன் கூல் என்பவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக வருவதற்கும் முயன்றவர் என்பதும் தற்போது எம்பி சுமந்திரன் அவர்களின் சிபார்சின் பேரிலேயே இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார் என்பதும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் பெறப்பட்டவையாகும். இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையானது மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் தனது தேர் தல் பரப்புரைக்…

Read More
1 33 34 35 36 37 45