நமச்சிவாய கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஓம் நவச்சிவாய” கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது. தஞ்சை தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழா ஜன. 27}ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து, பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், பிப். 3-ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4)…
Read More









