தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா
ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த தவான், ரோகித் சர்மா சதம் கடந்தனர். இவர்களின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. இமாம் 10 ரன்களில் அவுட்டானார். குல்தீப் ‘சுழலில்’ பகர் (31) சிக்கினார். ஜடேஜா பந்தில்…
Read More








