உரிமையாளரை சுட்ட நாய்; அமெரிக்காவில் வினோதம்

உரிமையாளரை சுட்ட நாய்; அமெரிக்காவில் வினோதம்

அமெரிக்காவில் வளர்ப்பு நாய் துப்பாக்கியால் சுட்டதில் உரிமையாளர் காயமடைந்தார். அமெரிக்காவில், போர்ட் டாட்ஜ் நகரில் அவசர மருத்துவ உதவிக்கு அழைத்த ரிச்சர்ட் ரெம்மி, 51, தன்னை வளர்ப்பு நாய் சுட்டுவிட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார். இதனைக் கேட்ட மருத்துவ உதவியாளர்கள் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சோடு ரிச்சர்ட் ரெம்மியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தான் ஏதோ மிகப்பெரிய தவறிழைத்து விட்டோம் என்பதை உணர்ந்த நாய், கதறி அழும் கோணத்தில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எனது கைத்துப்பாக்கி அதன் காலில் சிக்கி வெடித்ததில், தனக்கு காயம் ஏற்பட்டதாக ரெம்மி கூறியுள்ளார்.

Read More

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

(இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்.) 1. வணக்கம். நீங்கள் தம்பதிகளாக கனடா நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். கனடிய இலக்கிய அன்பர்கள் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எம்மவர்கள் புலம்பெயர்ந்த வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? பதில் : நன்றிஇ மிக்க மகிழ்ச்சி. எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளான டென்மார்க், ஜேர்மனி, சுவற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். 2. அந்த நாடுகளில் எம்மவர்கள் ஆற்றும் தமிழ் இலக்கிய சேவைகளோடு எம்மவர்கள் ஆற்றும் சேவையை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? பதில்: எம்மவர்கள் புலம்பெயர்ந்து…

Read More

Why Humans Get Kidney Stones and Gorillas Rarely

Why Humans Get Kidney Stones and Gorillas Rarely

Do large doses of vitamin C increase the risk of kidney stones? It’s a question I’m often asked, having reported the medical value of vitamin C in decreasing the risk of cardiovascular disease (CVD). So is this concern fact or fiction? Or does vitamin C, by making acid urine, combine with calcium and oxalate to form stones? I asked Dr. Linus Pauling this question. Pauling, a two-time Nobel Prize winner, had for years taken 20,000…

Read More

மொன்றியால் நகரில் உணவகம் ஒன்று விற்பனைக்கு

மொன்றியால் நகரில் உணவகம் ஒன்று விற்பனைக்கு

மொன்றியால் நகரில் சிறிய உணவகம் ஒன்று விற்பனைக்கு உள்ளது. வாங்கும் எண்ணம் இல்லாதவர்கள் கூட, ஆர்வம் இருந்தால் பங்காளராகவும் இணையலாம். நல்ல இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகத்திற்கு பல தினசரி வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:-   514 619 3172

Read More

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள்

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள்

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள், பாடகர்கள் சூப்பர் சிங்கர் புகழ் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பார்வதி மற்றும் யாழினி, கேசிகா அவர்களுடன் விஜய் டிவி புகழ் “கலக்க போவது யாரு” மற்றும் “ஜோடி நம்பர் ஒன்” வெற்றியாளர் கலக்கல் மன்னன் அமுதவாணன், விஜய் டிவி புகழ் “சரவணன் மீனாட்சி” மைனா நந்தினி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக கலைஞர்கள் டொரோண்டோ வந்து இறங்கிய புகைப்படம் இங்கே காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிசீட்டுக்களைப் பெற அழையுங்கள். உள்ளே விளம்பரம் காணப்படுகின்றது. தொடர்புகளுக்கு 416-880-6051. www.canadatamilsangam.com

Read More

ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண

ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண

ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் சுமி சாண் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் இன்று மாலை ஸ்காபுறொவில் 4679 கிங்ஸ்டன் வீதி – 4679, முiபௌவழn சுழயன, – என்;னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் சுமி அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் அங்கு உரையாற்றினார்.

Read More

Markham Thornhill மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் வினிற்றா நாதன்

Markham Thornhill  மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல்  வேட்பாளர் வினிற்றா நாதன்

Markham Thornhill  ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் வினிற்றா நாதன் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் கடந்த சனிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் மார்க்கம்- டெனிசன் சந்திப்புக்கு அருகில் முன்னர் ஜெமினி மார்க்கட் அமைந்திருந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் வினிற்றா நாதன் அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். முன்னாள் மாகாண அமைச்சரும் இதே தொகுதியின் மாகாண பாராளுமன்றத்தின் உறுப்பினருமான திரு மைக்கல் சான்…

Read More

மலேசிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் மகதீர்

மலேசிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் மகதீர்

மலேசிய நாடாளுமன்றத்துக்குக் கடந்த செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற்றது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் 69 சதவீதம் வாக்குப்பதிவு இருந்தது. ஆளும் கட்சியான பிரதமர் நஜீப் ரசாக்கின் பி.என்.கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மகதிர் முகம்மது தலைமையிலான மலேசிய ஐக்கிய உள்நாட்டுக் கட்சி(எம்யுஐபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. வாக்குகள் பதிவானநிலையில், நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மகதிர் முகமது தலைமையிலான பகாதான் ஹரப்பான் கூட்டணி 121 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் இருத்தலே…

Read More

நோபல் பரிசுக்கு நீங்க தகுதியானவரா? – ட்ரம்பின் பதில்

நோபல் பரிசுக்கு நீங்க தகுதியானவரா? – ட்ரம்பின் பதில்

நோபல் பரிசில் எனக்கு ஆர்வம் இல்லை, என்னை பொறுத்தவரை உலகிற்கு வெற்றித்தான் தேவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் ஏற்பட்ட சமூக உறவுக்கு முயற்சி எடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நீங்கள் நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவரா? என்று பத்திரிக்கையாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர், இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”எனக்கு என்ன தேவை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கு இந்த உலகிற்கான வெற்றித்தான் தேவை. அதுதான் எனக்கான பரிசு. அதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த பல வருடங்களாக வடகொரியா – தென்கொரியா…

Read More

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் நேரடி கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 131 பேரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 43 பேரிடம் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயத்தினால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் கடந்த முதலாம் தேதி இலங்கையர்கள் என நம்பப்படும்…

Read More
1 203 204 205 206 207 256