தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் தொடக்கம்

தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் தொடக்கம்

Tamil Heritage Celelbrations, hosted by Tamil Cultural and Academic Society of Durham, took place today at Pickering Town Centre. Three Mayors from the Region, attended there to celebrate our Heritage. Tamil Cultural and Academic Society of Durham (TCASD) ,என்று அழைக்கப்படும் தமிழர் அ மைப்பின் தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டங்கள் இன்று காலை தொடக்கம் Pickering Town Centre.வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அமைப்பின் தலைவர் உட்பட பல அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து நடத்திய மேற்படி விழாவில் டுறம் பிராந்திய நகர பிதாக்கள் மூவர் கலந்து கொண்டு எமது மரபு சார்ந்த விழாவை எமது…

Read More

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் நடத்திய விவேகானந்தர் விழா கல்லூரியின் தம்பையா மண்படத்தில் அண்மையில் (10.01.2018 ) நடைபெற்றது. . கல்லூரியின் இந்து மன்றத் தலைவர் மதுராங்கி நந்தகோபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் வேணுகா சண்முகரட்ணம் முன்னிலை வகித்தார். பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் கலந்து கொண்டார். விவேகானந்தரை மையப்படுத்தி மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.

Read More

ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக Vic Fedeli

ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக Vic Fedeli

ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக (Interim Leader of Ontario’s Progressive Conservative Part ) Nipissing தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் நீண்ட கால கட்சி உறுப்பினருமாகிய Vic Fedeli  தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தற்போதைய மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்;சி உறுப்பினர் தேர்ந்தெடுத்தனர். நிரந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்ளகத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்ககப்படுகின்;றது MPP of Nipissing , Vic Fedeli has been named interim leader of Ontario’s Progressive Conservatives after Patrick Brown’s resignation in the face of sexual misconduct allegations. Fedeli, 61, was selected by…

Read More

காணமற் போன மலேசிய விமானத்தின் சிதைவுகள் இன்னும் சில வாரங்களில் கண்டு பிடிக்கப்படுமாம்

காணமற் போன மலேசிய விமானத்தின் சிதைவுகள் இன்னும் சில வாரங்களில் கண்டு பிடிக்கப்படுமாம்

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச்.370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்தது இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஆனால், 1046 நாட்கள்…

Read More

இந்தியப் பிரதமர் மோடியின் ஆங்கிலத்தை கேலி செய்த ட்ரம்ப்

இந்தியப் பிரதமர் மோடியின்  ஆங்கிலத்தை கேலி செய்த ட்ரம்ப்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும் ஆங்கிலத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிமிக்ரி மூலம் கேலி செய்ததாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் மோடி கூறிய வார்த்தைகளை இந்தியா ஆங்கிலம் பேசும் முறையில் டிரம்ப் பேசியுள்ளார். ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Read More

கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சியில் 12 வயது சிறு மியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன்தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு 07ஆம் மாதம் கிளிநொச்சியில் 12 வயதும் 6 மாதம் நிரம்பிய பருவமடையாத சிறுமயை கடத்தி சென்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது கடந்த செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இத்தீர்ப்பை வழங்கினார். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்திருந்ததுடன் எதிரியும் தன்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். அத்துடன் தாம் மது போதையில்…

Read More

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு முள்ளிவாய்க்காலப்; பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு முள்ளிவாய்க்காலப்; பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்களான இரண்டு மிதப்பிகள் முள்ளிவா ய்க்கால் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த நீர்மூழ்கி கப்பல் விடுதலைப் புலிக ளின் தாயாரிப்பில் உருவாகியதாக குறிப்பிட ப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் அங்கையற் கண்ணி நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கிசெல்லும் சந்த ர்ப்பத்தில் அதனுடைய மேற்பகுதி கடல்மட்ட த்துடன் காணப்படும் என்று கூறப்படுகின்றது.கடற்கரும்புலிகள் தமது இலக்கு நோக்கி நகரும்போது எதிர்ப்படைக்கு அது தெரியாத வகையில் இருப்பதற்காக அவர்கள் இவ் வாறு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.இறுதி யுத்தம் நடைபெற்று எட்டுவருட ங் கள் கடந்த நிலையிலும் விடுதலைப் புலிக ளின் தயாரிப்பில் உருவாகிய போர்த்தள பாடங்களை புதுமாத்தளன் பகுதியில் இரா ணுவத்தினர் தற்பொழுதும் காட்சிப்படுத்தியு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குடும்பஸ்த்தர்கள் ஆகியோரின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ள கனடா வாழ் செந்தில் குமரன் கனடா திரும்பியுள்ளார். தனது சொந்தப் பணம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஆகியோரிடமி(ருந்து சேகரிக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் “பலத்தோடு” இலங்கை சென்று நேரடியாக இந்த இதய சத்திர சிகிச்சைகளை கண்டு வந்துள்ளார். அத்துடன் கொழும்பில் உள்ள டுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியப் பெருந்தகைகள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவித்து வந்துள்ளார்.இவ்வாறான சந்திப்புக்குரிய காரணம் மேற்படிடுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலை நிர்வாகம் மேற்படி வறிய நிலையில் உள்ளவர்களின் சந்திர சிகிச்சைக்காக நியம…

Read More

நெருப்பை கக்குகிறது பிலிப்பைன்ஸ் எரிமலை

நெருப்பை கக்குகிறது பிலிப்பைன்ஸ் எரிமலை

பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது. மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 27,000 கிராம மக்கள் அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது விரைவில் வெடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது. எரிமலை பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2006-ல் இந்த எரிமலை வெடித்த போது உயிரிழப்பு ஏதும் ஏற்பட வில்லை. ஆனால் அதே…

Read More

சென்னையை ரசிக்க இன்னும் நூறு காரணங்கள் இருக்கின்றன

சென்னையை ரசிக்க இன்னும் நூறு காரணங்கள் இருக்கின்றன

வங்க கடலின் கரையின் அமைந்துள்ள தென்னிந்தியாவின் ஆன்மா.. தென்னகத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும் ஒருங்கிணைந்த இந்தியாவின் சிறப்பு மிக்க பெருநகரம்… கோவில்கள், கடற்கரை, மியூசியங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பட்டுச்சேலைகள் என்றுஅனைத்து வயதினரையும் கவரும் இடம்… 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திராவிட பாரம்பரிய அமைப்பு கொண்ட சிவபெருமானும், கற்பகாம்பாளும் அருள் புரியும் கபாலீஸ்வரர் கோவில்… ஒரு ஏக்கர் பரப்பளவும், ஐந்து நிலை கோபுரமும் கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும், மக்களின் உடல் நோய்களை தீர்ப்பதுமான திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்… தவறாமல் தரிசிக்கவேண்டிய8-ம் நூற்றாண்டு கோவிலான, பார்த்தனுக்கு சாரதியாக கிருஷ்ணன்இருந்து தேரோட்டிய பார்த்தசாரதி கோவில்….. பெசன்ட் நகரில் பல அடுக்கு கோபுரங்கள் கொண்ட, செல்வத்தின் அதிதேவதையான மகாலட்சுமி…

Read More
1 212 213 214 215 216 256