தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்யும் சைனா !!
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, கட்டாயப்படுத்தி, ரகசியமாக, தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக, சீன அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு இறுதியில் துவங்கிய, கொரோனா வைரஸ் பரவல், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சீனாவில், 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளன. அதில், மூன்று தடுப்பூசிகள், மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன.பல நாடுகளில், தானாக முன்வந்து மக்கள், தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சீனாவில், குறிப்பிட்ட சிலரை…
Read More









