உடற்பயிற்சி, உணவு, சினிமா – ரகுல்பிரீத் சிங்
“எனக்கு ‘ஜிம்’மில் இருப்பது பிடிக்கும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இந்தி படத்துக்காக 45 நாட்களில் 8 கிலோ எடையை குறைத்தேன். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் ஒரு கப் காபியில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து புல்லட் காபி குடிப்பேன். இளம் தலைமுறையினர் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் இந்த தடவை தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகமானது. அரசியல் மீது நல்ல புரிதலும், சமூக அக்கறையும் இருந்து அரசியலுக்கு வந்தால் நிறைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும். 6 ஆண்டுகளாக நான் சினிமாவில் நீடிக்கும் ரகசியம், சினிமா முழுக்க நானே இருக்க வேண்டும், நானே பேசவேண்டும், நானே நடனம் ஆடவேண்டும்…
Read More









