மம்தா போராட்டம்: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
புதுடில்லி : மத்திய அரசை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தலைவர்களின் கருத்து : முன்னாள் பிரதமர் தேவ கவுடா : கோல்கட்டாவிற்கு போலீஸ் கமிஷனரை கைது செய்ய நேற்று சிபிஐ சென்றது, சிபிஐ.,யை தவறாக பயன்படுத்துவதை காட்டுகிறது. இது அவசர நிலையை விட மோசமானது.மேற்குவங்கத்தில் நேற்று இரவு முதல் நடப்பதை பார்த்தால் பிரதமர் , சிபிஐ.,யை வழிநடத்துகிறார் என்பதை காட்டுகிறது. இது அவருக்கு பலனளிக்காது. தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா : மம்தாவின் குற்றச்சாட்டுக்கள் சரியே. சர்வாதிகார போக்கு நாட்டிற்கு ஆபத்தை தரும். நாட்டின்…
Read More









