ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பத்து நிபந்தனைக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி”
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று பாராளுமன்ற சபாநாயகர் கருஜய சூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார். ஐக்கிய தேசியகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது. இப்படியாக பாராளுமன்றத்தின் நாட்களும் மணித்தியாலங்களும் தங்கள் சலுகைகளை தக்கவைப்பதற்கான போராட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை வீணடிக்கப்படுகின்றன என்பதே தற்போதைய இலங்கை அரசியலில் உள்ள ஓட்டைகள் என்றுநாம்…
Read More









