ராஜபக்சக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியதே, உள்ராட்சி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாததற்கு காரணம்

ராஜபக்சக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு  அரசாங்கம் தவறியதே,  உள்ராட்சி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாததற்கு காரணம்

கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜபக்சக்களுக்கு எதிரான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிசேன- ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அதன் விளைவு தான், பெப்ரவரி 10 தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையவில்லை. எனவே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்குஅமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக, புரவெசி பலயவைச்…

Read More

அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்

அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய  உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்

கடந்த 10ம் திகதி இலங்கையெங்கும் உள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான அங்கத்தவர்களையும் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு செல்லும் ஆசையோடு அந்த நாட்களில் சென்றவர்கள் எல்லோரும் இப்போது அதிகார பலத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் அங்கு செல்வதற்கு முனைகின்றார்கள். பாராளுமன்றத்திற்கு தெரவாகியுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கிட்டும் வாய்ப்புக்களும் வசதிகளும் வேறு எவருக்கும் கிடைக்காது என்ற காட்சிகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இப்போது அதிக மதிப்புள்ளவையாக மாறிவிட்டன. சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உயிருக்கு ஆபத்து நெருங்குகின்றது என்று தெரிவித்து விட்டால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நாட்டு மக்களின்…

Read More

21-ந் தேதி கட்சி பெயர், கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக கமல்ஹாசன் தீவிர ஆலோசனை

21-ந் தேதி கட்சி பெயர், கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக கமல்ஹாசன் தீவிர ஆலோசனை

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கிறார். அன்றைய தினம் மாலை மதுரையில் ரசிகர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை கமல் ஹாசன் அறிவிக்கிறார். அப்போது கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், கட்சி கொள்கை, திட்டங்களையும் வெளியிடுகிறார். முன்னதாக, ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களுடன் கமல்ஹாசன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை…

Read More

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறது: ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் பதிலடி

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறது: ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் பதிலடி

அதிமுக, பாஜக இடையே மோதல் வெடிக்கத் தொடங்கி உள்ளது. இரண்டு தரப்பிலும் வார்த்தைப்போரில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறியுள்ளதற்கு ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறுவதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். பாஜக – அதிமுக இடையே நிலவி வந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்படத் தொடங்கி உள்ளது. மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்வதும், மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்வதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவில் தீப்பிடித்த விவகாரத்தில் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை போன்றோர் கடும் விமர்சனத்தை அரசுக்கு எதிராக வைத்தனர். எச்.ராஜா ஒருபடி மேலே சென்று இந்து அறநிலையத்துறைக்கு…

Read More

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் பதவி: லைக்கா நிறுவன முன்னாள் நிர்வாகி நியமனம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் பதவி: லைக்கா நிறுவன முன்னாள் நிர்வாகி நியமனம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக லைக்கா நிறுவனத்தில் தலைவராக இருந்த ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் ஓய்வை அடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி தங்களை முன்னிருத்த பலரும் முயன்று வருகின்றனர். ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் போன்றோர் அதிமுகவை வழி நடத்திச் செல்கின்றனர். மறுபுறம் ஒற்றை மனிதராக டிடிவி தினகரன் தனியாக அதிமுகவினருக்கு சவாலாக இருந்து வருகிறார். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று 1996 முதல் கூறிவந்த ரஜினிகாந்த் கடந்த டிச.31 தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் 2021 சட்டபேரவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும், அதுவரை யாரையும் நாம்…

Read More

A Great View, But Will it Kill You?

A Great View, But Will it Kill You?

What is the greatest threat to having a heart attack, the nation’s number one killer? Ask this question and most people will answer it’s having high blood cholesterol. Or they respond, it’s due to hypertension, obesity, diabetes, or a stressful lifestyle. But suppose you ask what things will improve the chance of surviving coronary attack? I’d predict that after some hesitation the answer will be having someone nearby to administer cardio-pulmonary respiration (CPR). But how…

Read More

ரெயில் நிலையத்தில் சோதனை மையத்தில் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் பையுடன் சென்ற சீனப்பெண்!

ரெயில் நிலையத்தில் சோதனை மையத்தில் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் பையுடன் சென்ற சீனப்பெண்!

சீனாவின் டோங்குவான் நகரில் ரெயில் நிலையத்தில் பொருட்களை சோதனை செய்யும் சாவடியில் உள்ள எக்ஸ்-ரேவில் பெண் ஒருவர் தன்னுடைய பையுடன் பெல்டில் அமர்ந்து மறுபுறம் வந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய பை தன்னை விட்டு சென்றுவிடக்கூடாது என அதனை பிடித்துக்கொண்டு அவரும் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் சென்றுவிட்டார். இது அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி சம்பவமாக இருந்தது. அவர் எக்ஸ்-ரே வழியாக வந்தபோது பதிவான தகவல்கள் மீடியாக்களில் வெளியாகி உள்ளது. இதுவரையில் வீடியோவானது 3 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய சோதனை சாவடிக்கு வந்த பெண் பணம் வைத்திருந்த பையை சோதனை இயந்திர பெல்டில் வைத்து உள்ளார். பை தன்னைவிட்டு…

Read More

பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும், ஒரு அடார் லவ் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. அதில், அறிமுக நடிகை பிரியா வாரியர், கண் அசைவு மூலம், ஹீரோவிடம் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.பிரியா வாரியரின் வித்தியாசமான முக பாவங்கள், சமூக ஊடகங்களில், பரவலாக ரசிக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதனால், ஒரே பாடலில், நாடு முழுவதும் பெரிதும் பேசப்படும் நடிகையாக, பிரியா…

Read More

தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று வரலாறு

தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று வரலாறு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி நீக்கப்பட்டு ஷாம்சி இடம்பிடித்தார். இந்திய அணியில்…

Read More

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : ராஜபக் ஷே கட்சி அபாரம்

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : ராஜபக் ஷே கட்சி அபாரம்

இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. முன்னணி : இதில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி கூட்டணி, 909 இடங்களில், அதிக ஓட்டுகள் பெற்று, முன்னணியில் உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி, 459 இடங்களில் முன்னணியில் இருந்தது. இதன் மூலம், பெரும்பாலான இடங்களில், ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்…

Read More
1 283 284 285 286 287 425