‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில் விசாரணை
வருமான வரித் துறையினரின் பிடியில், சசிகலா சிக்குகிறார். இத்துறையின் அதிரடியில் சிக்கிய அவரின் உறவினர்கள், ‘இனிமேல் தாங்காது’ என்பது போல், ‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில் விசாரணை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, சசி குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்களில் நடந்த, ஐந்து நாள் சோதனையில் அள்ளிய, 1,430 கோடி ரூபாய் ஆவணங்கள் விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வருமான,வரித்துறையினரின்,பிடியில்,சசிகலா,சிக்குகிறார்! சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவின் வீடுகள்; ஜெயா, ‘டிவி’ மற்றும், ‘மிடாஸ்’ மதுபான ஆலை என, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், நவ., 9 முதல் ஐந்து நாட்கள்,…
Read More









