குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியு டன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆச்சரியமூட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அதே அறையின் டேபிள் எண் 6-ல் இருந்து வாக்களிக்கின்றனர்.

Read More

எழுத்தாளர் அகணி சுரேஸ் எழுதிய நூலகளின் வெளியீட்டு விழா

எழுத்தாளர் அகணி சுரேஸ் எழுதிய நூலகளின் வெளியீட்டு விழா

கனடா வாழ் பிரபல எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் அண்மைய படைப்புக்களான “அன்புடைமை” என்னும் சுயமுன்னேற்ற அறிவியல் நூலும், “இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்”; என்னும் இலக்கிய நூலும் எதிர் வரும் யூலை 22ம் திகதி ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு வெளியீடு செய்யப்படவுள்ளன இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூற்பிரதிகளையும் வாங்கி ஆதரவு தருமாறும், நிகழ்ச்சி குறித்த நேரத்திற்கு தொடங்குவதற்கு உதவும் வண்ணமும் நூலாசிரியர் திரு அகணி சுரேஸ் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றார் ஸ்காபுறோ நகரசபை மண்டபம் அமைந்திருக்கும் இடம் 150. Borough Drive, Scarborough ஆகும். மேலதிக விபரங்களுக்கு அகணி சுரேஸ் அவர்களை 4167328021 அழைக்கவும்.

Read More

பிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க “ஈழம் சாவடி”காத்திருக்கி;ன்றது.

பிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க “ஈழம் சாவடி”காத்திருக்கி;ன்றது.

பிரம்ரன் நகரில், பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டமும், 5வது தொடர் வருடமாக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு இவ்வருடம் முக்கிய ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பல மத்திய-மாகாண, நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கரபிராமில் 14 சாவடிகள், மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன்…

Read More

மைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா?

மைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா?

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் குரோதங்களம் தீவிரமாக வீக்கம் பெற்று எப்போது வெடிக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதை அரசாங்கம் மறைத்தும் மறுத்தும் செயற்பட்டாலும், இதே நேரத்தில் தலைவர்களை நம்பியிருந்த எமது தமிழ் மக்கள் செய்வது என்ன என்று தெரியாது திட்டாட்டமும் திகைப்பும் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். மாகாண மத்திய மற்றும் உள்;ராட்சி அரசுகளில் பலவிதமான அரசியல் பதவிகளை வகித்து வரும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் சலுகைகளையும் சுகபோகங்களையும் அனுபவித்த வண்ணம் “வருவது வரட்டும். எமக்கொன்றும் ஆகாது தானே” என்ற இறுமாப்பில் இருக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நாளுக்கு ஒரு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் அவர்களது “பணிகள்” நகர்கின்றன. பௌத்த பிக்குகள் மட்டும் இனவாதத்தைக் கக்குவதாகத்…

Read More

Grand Opening Ceremony of York Regional Police Training Facility

Grand Opening Ceremony of York Regional Police Training Facility

A Graceful Grand Opening Ceremony of York Regional Police Training Facility took place today at 70, Bales Drive in the Town of East Gwillimbury, just north of New Market. Mayor of Markham and the Chairman of the York Regional Police Service Board His worship Frank scarpitti and Chief of Police Eric Jolliffe and other invitees and dignitaries were gathered there and finally media and other invitees were taken on tour around the Training Facility. Canada…

Read More

Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony

Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony

Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony took place yesterday at 1200, Markham Road, Scarborough Unit # LL 5 and 7. Many friends, relatives and other dignitaries were gathered there to grace the event. MP Gary Anandasangaree. Councillor Nethan Shan and Regional Councillor Nirmala Amstrong were the invited guest speakers and Umananthini Nishanthan also shared her views and thanked all the invitees for attending. for more information, call 647 535 6365…

Read More

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரை சந்திக்க மாட்டோம்: அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரை சந்திக்க மாட்டோம்: அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரைச் சந்திக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நெடுவாசல் மக் கள், பேச்சுவார்த்தைக்கு வந்த அதி காரிகளை திருப்பி அனுப்பினர். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட் டம் நெடுவாசலில் 92-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத் தின்போது, மாவட்ட வருவாய் அலு வலர் எ.ராமசாமி, கோட்டாட் சியர்(பொ) ஜெயபாரதி, ஆலங்குடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது, “இந்தத் திட்டத் துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என தமிழக முதல்வர் உறுதி அளித் துள்ளார். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு, முதல்வரைச் சந்தித்துப் பேச மக்கள் முன்வர வேண்டும்” என…

Read More

New Jewellry was opened at Markham & Steels intersection at the Red Building- Mahaluxmi Gold House

New Jewellry was opened at Markham & Steels intersection at the Red Building- Mahaluxmi Gold House

A new Jewellry was opened today at Markham and Steels intersection at the Red Building, named Mahaluxmi Gold House. Many friends and relatives of the owner Mr. Sathy and his wife, visited the shop and rendered their support. 3351 Markham Road Unit R 108, Scarborough, Ontario. , ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-ஸ்டீல்ஸ் சந்திக்கு அருகில் உள்ள சிவப்பு கட்டடத்தில் (Red Building) இன்று ஆரம்பிக்கப்பட்ட மகாலக்சுமி கோலட் ஹவுஸ் என்னும் தங்க நகை மாளிகை வர்த்தக நிலையத்தில் பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்து…

Read More

ATN Nehru, celebrated his 60th Birthday at East Town Banquet Hall in Scarborough

ATN Nehru, celebrated his 60th Birthday at East Town Banquet Hall in Scarborough

Mr. Nehru Yoganathan, very popularly knows as ATN Nehru, celebrated his 60th Birthday at East Town Banquet Hall in Scarborough. It was a surprised celebration, organised by his loving wife Manchu, his son and his daughter in law. His only grandson cut the cake on behalf of his grandpa. MP Gary Anandasangaree. Uthayan Logendralingam, Chamber of Commerce President Mr. Ajith Sabaratnam and “Agni” Sylvia Francis were the guest speakers and they shared their views about…

Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரும், சித்திரத் தேர்களை உருவாக்கும் தெய்வீகக் கலையில் உச்சத்தை அடைந்தவருமான திரு கலாமோகன் கிருஸ்ணபிள்ளை தற்போது கனடா வந்துள்ளார்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரும், சித்திரத் தேர்களை உருவாக்கும் தெய்வீகக் கலையில் உச்சத்தை அடைந்தவருமான திரு கலாமோகன் கிருஸ்ணபிள்ளை தற்போது கனடா வந்துள்ளார்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரும், சித்திரத் தேர்களை உருவாக்கும் தெய்வீகக் கலையில் உச்சத்தை அடைந்தவருமான திரு கலாமோகன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆகியவற்றில் சிறப்பு விருந்தினராகவும் ஆலோசனைகள் வழங்கும் சிற்பக் கலைஞராகவும் விளங்கிய அவருக்கு 60வது வயதை அடைவதை பாராட்டியும் அவருக்கு சேவை நலன’ பாராட்டியும. இன்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம;பெற்றது. மேறடி வைபவத்திற்கு கணக்காளர் திரு இலங்கேஸ்வரன் தலைமை தாங்கினார்.மார்க்கம் நகரசபை கவுன்சிலர் திரு லோகன் கணபதி மற்றும் ரொரென்ரோ நகரசபை…

Read More
1 329 330 331 332 333 425