மோதியின் பிரான்ஸ் பயணம் – இரு நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவுமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வரும் வியாழக்கிழமை (ஜூலை 13ஆம் தேதி) செல்கிறார். அங்கு, பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளான ‘பாஸ்டில் டே’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியப் பிரதமர் மோதி ஆவார். கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இப்பயணத்தில், பாதுகாப்பு, மற்றும் மூலோபாய ஒப்பந்தங்கள், ரஷ்யா-யுக்ரேன் போர் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலைகுறித்து மோதியுடன் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங், விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சின் வருடாந்திர நிகழ்ச்சியான பாஸ்டில்…
Read More









