டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் நடிகர்கள் ஆர்யா, விவேக் வற்புறுத்தல்
சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை வீடியோக்களும், மது அருந்தி நடனம் ஆடும் படங்களும் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், பாபி சிம்ஹா, நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலரது பெயர்களை பதிவு செய்து இந்த படங்கள் வெளிவந்தன. அமலாபால், பார்வதி நாயர் உள்பட மேலும் சில நடிகைகள் படங்கள் தொடர்ந்து வெளிவரும் என்றும் அறிவிப்பு வந்தது. இதனால் நடிகர்-நடிகைகள் மத்தியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து மர்ம நபர்கள் இந்த படங்களை வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி டுவிட்டரை…
Read More









