ஆண்டாள் நாச்சியாரை தரக்குறைவாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் போராட்டம்
‘பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்’ என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்தது. இதில்…
Read More








