கர்நாடகா அரசுக்கு ஆபத்து !!
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. – காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்களும் மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ.வுக்கு 104 எம்.எல்.ஏ.க் கள் உள்ளனர்.ஆளும் கூட்டணியில் உள்ள இரு கட்சியினருக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் சிலரும் கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளனர். ‘சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. அதிக இடங்களில் வெற்றி பெறும்’ என…
Read More








