எமது தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளால் தான் நாம் அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்கிறார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
எமது தமிழ் தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனை களும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளினால் தான் நாம் தொடர்ச்சி யாக அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Chithambara Maths Challenge என்னும் அமைப்பின் ஏற் பாட்டில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணிதப் போட்டிப் பரீட்சைக்கான பரி சளிப்பு விழா நேற்று வல்வெட்டித்துறை தீரு வில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதா னத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி நிலையில் பின்தள்ளப்பட்டனர். அவர்களின் குடும்பங்களும்…
Read More








