அமைச்சர் நியமனங்களில் எனது கடமையிலிருந்து நான் தவறவில்லை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண சபையில் தற் போது உள்ள எந்த ஒரு அமைச்சரையும் பதவி இறக்க முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். மேலும் அதிகாரப் பரவலாக்கம் பதின்மூன்றாம்; திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்ற அரசியல் யாப்பு சம்பந்தமான விடயத்தையும் உச்ச நீதிமன் றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் சுட்டி க்காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 126-வது அமர்வு செவ்வாய்க்கிழமையன்று கைதடியில் உள்ள மாகாண சபை சபாமண்டபத்தில் இடம்பெற்றது. அதில் மேன்முறையீட்டுமன்றத் தீர்ப்பு பற்றிய விள க்கம் அளிக்கும் போதே…
Read More








