60 சதவீத பேருக்கு கொரோனா பரப்பிய பெண் – தென் கொரியாவில் அதிர்ச்சி
தென் கொரியாவில் 60 சதவீதம் பேருக்கு ஒரு பெண்ணால் மட்டும் கொரோனா பரவி உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஆழ்த்தியுள்ள கொரோனா சமீப காலமாக படு வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் மேலாக பரவியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பரவல் மிக வேகமாக இருக்கும் என்பதால் அனைத்து நாடுகளும் எமர்ஜென்ஸி நிலை போல் கண்காணித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர் எங்கு சென்றார், யாரிடம் எல்லாம் பேசினார். யாருடன் தங்கினார் என்ற தகவலின்படி சுகாதார துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்கொரியாவில் மொத்தம் 8 ஆயிரத்து 961 பேர்…
Read More








