சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் என்னும் கடலோரக் கிராமம், யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், பணம் புரளும் அழகிய ஊர் இது. “கொழும்பு சீனி முதலாளிகள்” என்று பெருமையோடு அழைக்கப்பட்ட அமரர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோரும், இன்னும் பல தென்னிலங்கை வ ர்த்தகர்களும் சுருவில் கிராமத்தைச் சார்ந்தவர்களே! இந்த சுருவில் ஊரைச் சேர்ந்தவர்களான கனடா வாழ் பெருமக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதே “சுருவில் மக்கள் மன்றம்- கனடா” ஆகும். அதன் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நேற்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஜே ஜே சுவாஹட் மண்டபத்தில் சிறபபாக நடைபெற்றது. சிறுவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் போட்;டி நிகழ்சசிகளும் சிறபபாக முறையில்…

Read More

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

சீனாவில் தயாரிக்கப்பட்டு கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் என்பவர் டொராண்டோவில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனது 6 வயது மகள் அஸ்மிதாவுக்கு ஒரு குளோப் உலக உருண்டை ஒன்ரை வாங்ஜினார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த அவர் உலக உருண்டையை பார்த்து கொண்டு இருந்தார். அதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து தனித்து என்று காட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் அந்த கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதியின் தவறான சித்திரம் அவரது மகள் போன்ற இந்திய இனத்தைச்…

Read More

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

தன்னுடைய அணு ஆயுத பொத்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் -னிடம் உள்ள பொத்தானைவிட `பெரியது` மற்றும் `அதிக சக்திவாய்ந்தது` என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump Donald J. Trump ✔ @realDonaldTrump North Korean Leader Kim Jong Un just stated that the “Nuclear Button is on his desk at all times.” Will someone from his depleted and food starved regime please inform him that I too have a Nuclear Button,…

Read More

What Did You Learn From Me in 2017?

What Did You Learn From Me in 2017?

I hope my columns during 2017 have helped readers live longer and healthier. So which of the following are true or false? 1. There’s evidence that regular activity lowers the risk of dementia. Also a suggestion that high daily doses of vitamin C can decrease the risk of Alzheimer’s disease. 2. Researchers at The Harvard Medical School report the magical ingredient in fish to decrease the risk of heart disease is omega-3 fatty acids, which…

Read More

இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்

இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. வடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள்…

Read More

கேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு

கேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு

கேரளாவில் கடந்த 10 வருடங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 755 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம், முன்னேற்ற நிலை மற்றும் உயர் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றை கொண்டது என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்த நிலையில், கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருட காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 365 ஆக பதிவாகி உள்ளது. அவற்றில் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இந்த வழக்குகளில் பெண்கள் தொடர்புடையவை என 11 ஆயிரத்து…

Read More

வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். மார்கழி மாதம் மூன்றாம் நாள், (கடந்த 18ம் தேதி) முதல், ‛பகல் பத்து’ உற்சவம் துவங்கியது. நேற்றுடன் அது நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்நாளில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளை பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன்…

Read More

குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன

குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன

Scarborough-Rouge Park’s MP Gary Anandasnagaree hosted an event yesterday in Scarborough to discuss on Domestic and Gender-Based Violence in the Tamil Community. Invited Media and Guests from Toronto Police, Legal Sector, Community Leaders were gathered there. The Discussion took place at TAIBU Community Health Centre at 27 Tapscott Road, Scarborough. Among the panel Speakers, there were two Tamil Speaking,and they are Prof. Chandrakanthan and Dr. Satha Vivekananthan. Toronto Police Detective Sherina was speaking on the…

Read More

Parents and Grandparents Program reopening in new year

Parents and Grandparents Program reopening in new year

Parents and Grandparents Program reopening in new year Potential sponsors will soon have the opportunity to express their interest to sponsor December 22, 2017 – Ottawa, ON – Canadian citizens and permanent residents will soon be able to take the first step in applying to bring their parents and grandparents to Canada, when the Parents and Grandparents Program reopens in 2018. Immigration, Refugees and Citizenship Canada (IRCC) introduced a new process in 2017 for application…

Read More

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன்! இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர். தற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம்! என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார். இங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை…

Read More
1 215 216 217 218 219 256