Want a Pet? The Risk and Benefit

Want a Pet? The Risk and Benefit

Who doesn’t love the pet who lavishes unconditional affection through thick and thin? President Harry Truman, while coping with the lonely responsibilities of his job, remarked, “If you want a friend in Washington, buy a dog!” But there are risks and responsibilities in pet ownership. It’s a matter worth considering since about 57 percent of North Americans own a pet.           In the Canadian Medical Association Journal, Dr. Paul Cherniack and Angela Cherniack discuss some…

Read More

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன. ஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராகவும், ஐ.நா.வுக்கு ஆதரவாக இந்தியா…

Read More

24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்

24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் வசித்து வருபவர் டினா கிப்சன் (வயது 26).  இவரது கணவர் பெஞ்சமின் கிப்சன்.  இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் 25ந்தேதி எம்மா ரென் என்ற பெண் குழந்தை பிறந்தது.  எம்மா ரென் பிறந்த பின் 6 பவுண்டுகள் எடையுடன் 20 இஞ்ச் நீளமுடன் இருந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், எம்மா ரென் பிறப்பதற்கு 24 வருடங்களுக்கு முன் அதன் கரு உருவாகியுள்ளது. அதன்பின்னர் அது நீண்ட காலம் உறை நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி தேசிய கரு தான மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 1992ம் ஆண்டு முதல் எம்மாவின் கரு பாதுகாக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், உறை நிலையிலான கரு இந்த வருட…

Read More

‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா பேட்டி

‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ காவல் ஆய்வாளர்  பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா பேட்டி

ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர்  பெரிய பாண்டியன் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி பானுரேகா கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர்  பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சாலைபுதூரில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் எனது கணவர் பெரியபாண்டியனும் இருந்தார். கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எனது கணவர் மற்றும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 3…

Read More

இன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

இன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

திருநள்ளாறில் புகழ்பெற்ற சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சனி தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை வதையொட்டி  இங்கு சனிப் பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா நேற்று இரவு முதல் தொடங்கியது. சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம்…

Read More

We need More Love in the Christmas Stocking-The Doctor Game – W. Gifford-Jones M.D

We need More Love in the Christmas Stocking-The Doctor Game – W. Gifford-Jones M.D

What does this world need more than anything else this Christmas? It needs gifts of love, empathy, civility, less hatred, less poverty and less environmental pollution, destruction of guns and missiles before it becomes too late. It needs a mindful civilization that cares about every human being. And it must start with individual families and end with politicians throughout the world who control nuclear weapons. I enjoy the festivities of the Christmas season. For a…

Read More

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள் வீரர்களாகியுள்ளனர் என்பதே இன்றைய துயரநிலை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள் வீரர்களாகியுள்ளனர் என்பதே  இன்றைய துயரநிலை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள், வீரர்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ் வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளனர்.இது தான் எமது தலைவர்களின் இன் றைய துயரநிலை என்றும் தலைவர்கள் இந்த விடயத்தை பல்வேறு காரணங்களுக்;காக மறந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விடயத்தை என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள் ளார்

Read More

புன்னாலைக்கட்டுவனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்கப்பட்டார்

புன்னாலைக்கட்டுவனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்கப்பட்டார்

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறு மியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டு ள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த 05ம் திகதி 13 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் அழைத்து சென்று வவுனியாவில் தங்கவைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமியை காணாத பெற் றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். இதனிடையே சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல் பெற்றோருக்கு கிடைத் திருந்த நிலையில் அவர்கள் நேரடியாகச் சென்று சிறுமியை மீட்டதுடன் கடத்திய நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் அச் சிறுமியை மீட்டு வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்து டன், சந்தேகநபரை மல்லாகம் நீதவானது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும்…

Read More

மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில்கடந்த பல ஆண்டுகளாக இயங்கும் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் வருடாந்தநத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் நகரில் நடைபெற்றது. இணையத்தின் தலைவி திருமதி பாமதி லிங்கராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மேற்படி விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் சிலரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கமும் ஒருவர். மிகவும் அழகிய விழாவாக இடம்பெற்ற மேறபடி கொணடாட்டத்தில் இளம் மற்றும் குழந்தை நட்சத்திரஙகளின் கலை மற்றும் கல்வி சார்ந்த ஆற்றல்களைகண்டு நாம் வியந்தபடி ரசித்தோம். வர்த்தகப்பிரமுகர் ஏ.எம்ஆர் பலசரக்குமாளிகை திரு ராஜ்கோபால் உட்பட நான்கு சேவையாளர்கள் மேடையில் கௌரவிககப்பட்டார்கள். “அகரம்” வானொலி ஸ்தாபகர் திருமதிரஞ்சினி இரஞ்சன் அறிவிப்பாளராக பணியாற்றினார். மேற்படி விழாவில் மொன்றியால்…

Read More

ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த திரு இராமையா சுவாமிநாதன்

ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த திரு இராமையா சுவாமிநாதன்

திருமதி இந்திராணி நாகேந்திரத்தின் நிர்வாகத்தில் இயங்கிவரும் ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தங்கியிருந்து அவர்களது பராமரிப்பில் உள்ள, திரு இராமையா சுவாமிநாதன் தனது 101வது பிறந்த நாளை நேற்று கொண்டாடி மகிழ்ந்தார். திருமதி இந்திராணி நாகேந்திரம் மற்றும் பணியாளர்கள் சகிதம் சிரித்த முகத்துடன் கேக் வெட்டுவதை படத்தில் காணலாம். திரு இராமையா சுவாமிநாதன் மேலும் பலஆண்டுகள், அனைவரும் வியந்துபார்க்கும் வண்ணம் வாழ வேண்டுமென கனடா உதயன் வாழ்த்துகின்றான்.

Read More
1 216 217 218 219 220 256