Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress

Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress

Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress will be taking place on August 26th and 27th, of this year. In order to share the highlights of the festival through the Media, CTC organized a Media Conference yesterday at Scarborough Civic Center.. Parliamentarians and City Councilors were presented there to grace the event. Few cultural pieces were performed by Local Tamil Groups. Canada Uthayan News Unit கனடிய தமிழர் பேரவை மூன்றாவது ஆண்டாக வழங்கும் “தெருவிழா-2017” எதிர்வரும்…

Read More

ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும்

ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும்

செந்தில் குமரனின் “மின்னல்-2017” உச்ச இசை நிகழ்சசியில் சிக்கு புக்கு சிக்கு ரயிலே, மற்றும் ஊர்வசி.. ஊர்வசி, கொலம்பஸ், கொலம்பஸ் ஆகிய பாடல்களையும் பாடி மேலும் தனது ட்றம்ஸ் இசைக் கருவியில் தனது வித்தைகளைக் காட்டுவதற்குமாக பிரபல பின்னணிப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சுரேஸ் பீற்றர் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வநதிறங்கினார். அவரை வரவேற்கும் வகையில் “மின்னல்”செந்தில்குமரனின் அழைப்பின் பேரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் தனது உதவியாளர் சகிதம் அங்கு சென்றிருந்தார். அவரை வரவேற்க மேலும் நண்பர்களும் அங்கு கூடியிருந்தார்கள். எதிர்வரும் 30-06-2017 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

1974ம் ஆண்டு, இன்றிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம் எதிர்வரும் யுலை 8ம் திகதி கனடாவின் ஸ்காபுறொ நகரில் நகரசபை மண்டபத்தில் (150 Borough Drive)அனுஸ்டிக்கப்படவுள்ளது. ஆவணஞானி என்ற பட்டத்திற்குரியவரான இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் நேரடியாக பாராட்டுத் தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்தில் கனடாவில் அமரர் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் அவர்களை நினைவு கூருவது மிகப் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும்

Read More

நீதிபதி கர்ணன் கோவையில் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்

நீதிபதி கர்ணன் கோவையில் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்

நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், சென்னைக்கு வந்து தலை மறைவானார். அவரை பிடிக்க மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் தனிப்படைகளை அமைத்தார். அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீதிபதி கர்ணனை தேடி வந்தது. தலைமறைவாக இருந்த நிலையில், கர்ணன் கடந்த 12-ந் தேதி, நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் கோவை புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணிக்கு கோவை போலீசாரின் ஒத்துழைப்புடன், மலுமிச்சம்பட்டி அருகே மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அந்த வீட்டை கொல்கத்தா…

Read More

13வது உலக பண்பாட்டு மாநாடு முன்னிடடு முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் நடைபெற்றது

13வது உலக பண்பாட்டு மாநாடு முன்னிடடு முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் நடைபெற்றது

யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிடடு இயக்கத்தின் அகிலத்தலைவர் மற்றும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகிக்கும் முக்கிய உறுப்பினர்கள் வாழும் கனடா தேசத்தில் இதன் அங்குரார்ப்பண வைபவத்தையும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது அந்த வகையில் நேற்று ஞாயிற்று ்கிழமை மாலை ஸ்காபுறோவில் பின்ச் – மார்க்கம் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைமை…

Read More

Canada Uthayan’s Special Edition to mark Canada’s 150th Birthday

Canada Uthayan’s Special Edition to mark Canada’s 150th Birthday

Today we had an opportunity to be associated with the Prime Minister of Canada in Ottawa, which is the Capital of our Great Country, Canada. Prime Minister Hon. Justin Trudeau mentioned in his speech about the celebrations, hosted by Government of Canada, to mark the 150th Birthday of Canada. Mr. Logan Logendralingam, presented him a copy of the Front Cover of Canada Uthayan’s Special Edition to mark Canada;s 150th Birthday. This issue will be released…

Read More

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 23-ந்தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் குல்தீப்…

Read More

18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார்

18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார்

நாளை மறுநாள் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார். ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த துறைகளில் சாதனை செய்தவர்கள் சிலருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இங்கே காணப்படும் படத்தில் நேற்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய கவிஞர் என். சுகுமாறன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய பிரமுகரும் எழுத்தாளருமான அ. முத்துலிங்கம் மற்றும் “காலம்” சஞ்சிகையின் ஆசிரியர் திரு செல்வம் அருளானந்தம் ஆகியோர் வரவேற்பதை காணலாம்.

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017 ஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இhமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இயக்கத்தின் அகிலத் தலைவராக கனடா வாழ் திரு வி. துரைராஜாவும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் சர்வதேச…

Read More
1 231 232 233 234 235 256