Delta Academy கீழ் இயங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா

Delta Academy  கீழ் இயங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா

கனடா ஸ்காபுறோ நகரில் நீண்ட கால திருமதி தங்கேஸ்வரி மகேஸ்வரன் அவர்களால் நிர்வகிக்கப்படும் Delta Academy Inc. ஐnஉ. இன் ஒரு அங்கமாக விளங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மற்றும் கலை நிகழ்வுகளின் சங்கமம் ஆகியன கடந்த ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி 1160 பேர்ச் மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள அக்கடமியின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் அகணி சுரேஸ், சிவன் இளங்கோ மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம், மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர் சூ வொங் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு சங்கீத நடன ஆசிரிய ஆசிரியைகளின் வழி நடத்தலில் சங்கீதம், நடனம்…

Read More

ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா, பல்லின ஊடகங்களைச் சந்தித்து முதியோர் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்தார்

ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா, பல்லின ஊடகங்களைச் சந்தித்து முதியோர் பிரச்சனைகள்  தொடர்பாக  ஆராய்ந்தார்

தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி சார்ந்த ஒன்றாரியோ மாகாணத்தின் அரசாங்கத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா அவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று மாலை மிசிசாகா மாநகரில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் பல்லின ஊடகங்களைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் முதியோர் பிரச்சனைகள் மற்றும் ஓய்வுபெறும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தார். அவர் தனது உரையில் இனிவரும் நாட்களில் ஒன்றாரியோ மாகாணத்தின பல நகரங்களில் இடம் பெறவுள்ள வட்டமேசை மாநாடுகளில், பல்லினங்கள் சார்ந்த சமூகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து எதிர்காலத்தில் இளைப்பாறுதல் அல்லது ஓய்வு பெறுதல் போன்ற விடங்கள் தொடர்பாகவும், அதற்கான தயாரிப்பு நிலையில் ஒன்றாரியோ அரசு மாத்திரமல்ல ஏனைய பொதுச்சேவை நிறுவனங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ஆராயவுள்ளதாக தெரிவித்தார்….

Read More

Statement by the Prime Minister on the Eighth Anniversary of the End of the War in Sri Lanka

Statement by the Prime Minister on the Eighth Anniversary of the End of the War in Sri Lanka

Ottawa, Ontario – The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the eighth anniversary of the end of the war in Sri Lanka: “Today, we mark the eighth anniversary of the end of the war in Sri Lanka. I extend my deepest sympathies to those who were affected and their families, as we solemnly reflect and honour the lives that were lost during this 26 year war. “As we remember the trauma and…

Read More

முதலாவது தகுதி சுற்றில் புனேயிடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்’ மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து

முதலாவது தகுதி சுற்றில் புனேயிடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்’ மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், லீக் முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்த மும்பை அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. புனே அணி 2 முறை சாம்பியனான மும்பை அணியை இந்த சீசனில் தொடர்ச்சியாக 3-வது முறையாக சாய்த்து ஆதிக்கம் செலுத்தியதுடன், முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. முதலில் ஆடிய புனே 1.5 ஓவர்களில் 9 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி ரன் எதுவும்…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 128 ரன்கள் சேர்ப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 128 ரன்கள் சேர்ப்பு

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், லீக் ஆட்டம் முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே காயம் காரணமாக இடம் பெறவில்லை. குல்தீப் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ், நாதன் கவுல்டர் நிலே, பியுஷ் சாவ்லா, இஷாங் ஜக்கி அணியில் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் ஹென்ரிக்ஸ், முகமது நபி, முகமது சிராஜ்க்கு பதிலாக யுவராஜ்சிங், கனே வில்லியம்சன், கிறிஸ்…

Read More

இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா

இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா

இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (12-05-2017) அன்று மாலை ஸ்காபுறோ நகரில் உள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல எழுத்தாளர், முன்னாள் அரசின் உயர் அதிகாரி உடுவை தில்லை நடராஜா விழாவிற்கு தலைமை தாங்கினார். சேக்கம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தமிழ்பேசும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி உட்பட பலர் உரையாற்றினார்கள். பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் இறுதியில் எழுத்தாளர் இரா உதயணன் நன்றியுரையும் பதிலுரையும் ஆற்றினார்.

Read More

Centre for Leadership and Innovation, an initiative of Canadian Tamil Congress is now known to everyone in our Tamil Community in Canada

Centre for Leadership and Innovation, an initiative of Canadian Tamil Congress is now known to everyone in our Tamil Community in Canada

Centre for Leadership and Innovation, an initiative of Canadian Tamil Congress is now known to everyone in our Tamil Community in Canada. Its growth and the parents’ support are Amazing .Our youths have been gaining skills for their Leadership capabilities, According to Canada Uthayan’s observation and the opinion of the parents. we are pleased to mention Mr. Sivan Ilangko and Mr Kumar Ratnam, are the key people for this great improvement. When they launched this initiative couple…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா – ஐதராபாத் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா – ஐதராபாத் இன்று மோதல்

பெங்களூரு, 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூருவில் 19-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். 2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன்…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

முதலாவது தகுதி சுற்று 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ‘கிளைமாக்சை’ எட்டி விட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை சந்தித்தது. புனே அணியில் நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக பெர்குசன் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட மெக்லெனஹான், ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் திரும்பினார்கள். நிதிஷ் ராணாவுக்கு பதிலாக அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டார். ஹர்பஜன்சிங்குக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதிர்ச்சி தொடக்கம் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை…

Read More
1 234 235 236 237 238 256