16 year old Young Author Sharuthie Ramesh releases her another Book “A Prophecy: Book 2”

16 year old Young Author Sharuthie Ramesh releases her another Book “A Prophecy: Book 2”

Please join us on Saturday, March 4th 2017, for the official book release of “A Prophecy: Book 2”, written by Canadian young author Sharuthie Ramesh and published with A Penguin Random House group, Xlibris. Sharuthie is a 16-year-old honors IB program student attending Michael Power St. Joseph High School, who will be furthering her studies into the forensic science field and wishes to inspire fellow youth. She is a drummer, active reader, and writer, as well as…

Read More

சீன எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்: ஆக்கப்பூர்வ உறவுகளை வலியுறுத்தி சீன அதிபருக்குக் கடிதம்

சீன எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்: ஆக்கப்பூர்வ உறவுகளை வலியுறுத்தி சீன அதிபருக்குக் கடிதம்

சீனாவை கடுமையாக எதிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென சீன அதிபர் ஜின்பிங்கிற்கு ‘ஆக்கப்பூர்வமான உறவுகள்’ வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது, பல தரப்புகளிலிருந்தும் ஐயங்களைக் கிளப்பியுள்ளது. ஜின்பிங்குக்கு ட்ரம்ப் எழுதிய இந்த இணக்கமான கடிதத்தில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு சீன அதிபர் தெரிவித்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததோடு சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். “அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு நலன்கள் பயக்கும் வகையில் ஆக்கப்பூர்வ இருதரப்பு உறவுகள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்” என்று இது தொடர்பாக வெளியான வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் குறித்து சீன அரசுவட்டாரங்கள் கூறுகையில்,…

Read More

புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம் பெற்றதற்கு தி.மு.க. கண்டனம்

புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம் பெற்றதற்கு தி.மு.க. கண்டனம்

புதுடெல்லி: மத்திய அரசு புதிதாக அச்சிட்டு வரும் 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் அதன் மதிப்பு தேவநாகரி எண்ணிலும் அச்சிடப்பட்டு உள்ளது. இதற்கு டெல்லி மேல்-சபையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள், மற்ற நோட்டுகளில் இருப்பது போன்ற சர்வதேச எண்களையே புதிய நோட்டுகளிலும் அச்சிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த பிரச்சினையை மேல்-சபையில் நேற்று எழுப்பி பேசிய திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், ‘புதிதாக அச்சிடப்பட்டு உள்ள 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண் அச்சிடப்பட்டு உள்ளது. அரசியல் சாசன விதிப்படி ரூபாய் நோட்டுகளில் சர்வதேச எண்கள் மட்டுமே அச்சிடப்பட வேண்டும். எனவே தேவநாகரி எண் அச்சிடப்பட்டு இருக்கும் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது’…

Read More

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி தொடரும் என்று கும்பிளே பேட்டியளித்துள்ளார். ஐதராபாத் : இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுஅதன் மூலம் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில்…

Read More

Today Vanee Law Office and CENTUM Financial Services Limited Partnership, jointly opened an office under one roof, to serve Canadians, who require the services of the both Institutions.

Today Vanee Law Office and CENTUM Financial Services Limited Partnership, jointly opened an office under one roof, to serve Canadians, who require the services of the both Institutions.

Vanee Law Office is a very reputed Law Firm in Tamil Community. Today Vanee Law Office and CENTUM Financial Services Limited Partnership, jointly opened an office under one roof, to serve Canadians, who require the services of the both Institutions. This Office is located at 3001 Markham Road, Unit 20, in Scarborough. The nearest Inter-section is Markham and Steels. This office is located very near to Neelgris Restaurant. Today many friends, Mortgage Brokers and Real…

Read More

பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளார்.

பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளார்.

கனடாவில் ஒரு வங்கி உத்தியோகத்தராகவும் பிரபல வீடு விற்பனை முகவராகவும் நண்பர்கள் வட்டாரத்தில் நன்கு மதிக்கப்படுகின்ற வருமான திரு பஞ்ச் சொக்கலிங்கம் இன்னும் சில மாதஙகளில் நடைபெறவுள்ள தேர்தலில் ரொரன்ரோ மாநகர சபைக்கான 42ம் வட்டாரத்தின் அங்கத்தவராக (கவுன்சிலர்) வருவதற்கு போட்டியிடுகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. தனது கடந்த காலப் பணிகளில் நன்கு அறியப்பட்டவராகவும் வெற்றியாளராகவும் திகழும் இவர்கடந்த சில வாரஙகளாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளதை அறிந்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் நண்பர்கள அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இங்கு காணப்படும் படங்களில் திரு பஞ்ச் சொக்கலிஙகம் அவர்கள் தனது இரண்டு புதல்வர்கள் (இவருக்கு…

Read More

இந்த வார (02/03/2017) இ-பேப்பர்

இந்த வார (02/03/2017) இ-பேப்பர்

இந்த வார (02/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

டொரொண்டோவில் முதல் தமிழர் மரபுமாநாடு 2017 வெற்றிகரமாக நடந்தது

டொரொண்டோவில் முதல் தமிழர் மரபுமாநாடு 2017 வெற்றிகரமாக நடந்தது

உலகிலேயே தமிழர் மரபுக்கான மாநாடு முதல் முறையாக கனடா டொரொன்டோவில் கடந்த சனிக்கிழமை ஜனவரி 28ம் தேதி கனடா கிறித்துவ கல்லூரி அரங்கில் “தமிழர் மரபுமாநாடு 2017” இரண்டு நிகழ்வுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்து சிறப்பிக்க தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு.ஆளூர் நவாஸ் அவர்களும் மற்றும் பிரபல மென்பொருள் மனிதவள நிறுவனர் திரு.பிரபாகரன் முருகையா அவர்களும்,சன் டிவி-விஜய் டிவி அசத்த போவது யாரு புகழ் கலைஞர்களான திரு.வெங்கடேஸ்தி ரு.கிறிஸ்டோபர், திரு.சசி மற்றும் திரு.சுட்டிஅரவிந்த் என இரண்டு பேச்சாளர்களும் நான்கு நகைச்சுவை கலைஞர்களும் ஜனவரி 25ம் தேதி இரவு டொரொண்டோ வந்து இறங்கினர்.   ஜனவரி…

Read More

Launching Ceremony of IDEAL ENTERTAINMENT, the newest Film and Music Studio, announcing it collaboration projects with Internationally known Musical Maestro A. R. RAHMAN

Launching Ceremony of IDEAL ENTERTAINMENT, the newest Film and Music Studio, announcing it collaboration projects with Internationally known Musical Maestro A. R. RAHMAN

This remarkable event took place today at 11.00 am, at Sony Centre for the Performing Arts, located at 1 Front Street East. The CEO and Founder of IDEAL ENTERTAINMENT,Mr Saji Nadarajah delivered the Inaugural speech and then Managing Director of IDEAL ENTERTAINMENT Mr. Ramanan Muthulingam in his welcome speech he mentioned all about the IDEAL ENTERTAINMENT and how A.R Rahman is going to be involved. IDEAL ENTERTAINMENT சினிமா மற்றும் இசை சார்ந்த நிறுவனத்தின் அங்குரார்ப்பண விழா இன்று…

Read More

சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா

சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சாஹல் 6 விக்கெட்டுகள் சாதனையுடன் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதனையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என்று தொடர் முழுதையும் கோலி தலைமையில் இந்திய அணி வென்றது. குழி பிட்ச், நடுவர் பிழைகள் என்று இங்கிலாந்து தோல்வி அடைந்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி ரெய்னா, தோனி, யுவராஜ் அதிரடியுடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 119/2 என்ற நிலையிலிருந்து 3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்கு 16.3 ஓவர்களில் ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது. சாஹல் 25…

Read More
1 243 244 245 246 247 256