டிரம்பே வேண்டாம் என்றவர் துணை அதிபர் வேட்பாளர் ஆன கதை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜே.டி.வான்ஸ். ஒரு காலத்தில், டொனால்ட் டிரம்பை மிக கடுமையான விமர்சனம் செய்த வான்ஸ் இப்போது டிரம்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வளர்ந்தது எப்படி? “டிரம்ப் வேண்டாம் என்று கூறுபவன் நான். அவரை எனக்கு எப்போதும் பிடித்ததில்லை” “என்ன ஒரு முட்டாள்?” “கண்டனத்துக்கு உரியவர் டிரம்ப்!” இப்படியாக டிரம்ப் பற்றி ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜே.டி.வான்ஸ். 2016ம் ஆண்டு வான்ஸ் எழுதிய ஹில்பில்லி எலெஜி (Hillbilly Elegy) என்ற புத்தகம் அவரை புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றபோது ட்விட்டரிலும், நேர்காணலிலும் டிரம்ப் குறித்து வான்ஸ் இதைத் தான் கூறினார். அதே ஆண்டு…
Read More









